Posts

Showing posts with the label Agathiya

"அகத்தியா" திரை விமர்சனம்

Image
தமிழ் சினிமாவில் தேடல் கதையம்சம் கொண்ட பல பேண்டஸி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில், இந்த வாரம் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள "அகத்தியா" திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.  திரைக்கதை சுருக்கம்:  ஜீவா சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கிறார். அவரது முதல் படமான செட் வீணாகிறது. ராஷி கண்ணா, ஜீவாவிடம் அந்த செட்டை ஸ்கேரி ஹவுஸாக மாற்றலாம் என யோசனை கூறுகிறார். ஸ்கேரி ஹவுஸாக மாற்றிய பின், அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்க, அதில் அர்ஜுன் 1940-ல் சித்த மருத்துவராக வருகிறார். 1940-ல் அர்ஜுன், கொடூர ப்ரன்ச் ராஜாவின் தங்கையை குணப்படுத்துகிறார்.  மேலும் எலும்பு புற்றுநோய்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அந்த கதை முடிவடைகிறது. ஜீவாவின் அம்மாவுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.  1940-ல் என்ன நடந்தது என்பதை ஜீவா அறிய நினைக்கிறார். கேன்சர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?, அப்படி இருந்தால் அதை எடுத்து அம்மாவை குணப...