Posts

Showing posts with the label family disruption

வேலையே கதி என்ற இருந்த கணவன், மகனுடன் தாய் செய்த அசிங்கம்.. இறுதியில், குலைநடுங்க வைக்கும் ட்விஸ்ட்..

Image
ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு சாதாரண சிறு நகரத்தில், பசுமையான தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு வீட்டில் தொடங்கியது இந்தக் கதை. பிந்து மாலினி (45), கணவர் கார்த்திக் ராவ், 18 வயது மகள், 15 வயது மகன் – வெளியில் பார்க்கும் போது மிகச் சாதாரணமான, மகிழ்ச்சியான குடும்பம். ஆனால் உள்ளுக்குள்... ஒரு பெரும் புயல் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. கார்த்திக் ராவ் காலை 9 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 9 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார். வந்ததும் சோர்வில் உறங்கிவிடுவார். மனைவியின் உடல் தேவைகளைப் புரிந்துகொள்ளவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ அவரால் முடியவில்லை. இதனால் பிந்து மாலினியின் உள்ளத்தில் கடும் மன உளைச்சல், உடல் பசி தீயாக எரியத் தொடங்கியது. அந்தப் பசி ஒரு நாள் வேறொரு வடிவம் எடுத்தது. ஆதித்ராவ் (18) – கார்த்திக்கின் உறவினர் மகன். பிந்துவுக்கு மறைமுகமாக மகன் முறை. அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவான். குழந்தைகளுடன் விளையாடுவான். ஒரு நாள் வழக்கம் போல வீட்டிற்கு வந்தான். மதியம் 3 மணி, குழந்தைகள் அப்போது தான் சாப்பிட்டுவிட்டு உறங்குகிறார்கள் என்றார் பிந்து. சரி, டிவி பாத்துகிட்டு இரு.. நான் குளிச்சுட்டு வந்...