Posts

Showing posts with the label Bengaluru hotel

“இது மாதிரி பண்ணு.. நீ ஆம்பளை இல்லையா..?” படுக்கையில் இன்ஸ்டா காதலனுடன்.. 38 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..

Image
ஹைதராபாத், டிசம்பர் 16: தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான இல்லத்தரசி பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான இவர், மர்மமான முறையில் சாலையோர புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெளியான உண்மைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பிரியங்காவின் உடல் கடந்த வாரம் ஹைதராபாத் அருகே ஒரு தனிமையான சாலையோர புதரில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது செல்போன் சிக்னல் மற்றும் கால் ஹிஸ்டரியை ஆராய்ந்தனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், பிரியங்காவின் போன் சிக்னல் தெலுங்கானாவில் இருந்து மும்பை, பின்னர் கோவா வரை சென்று அங்கு ஸ்விட்ச் ஆஃப் ஆனது தெரியவந்தது. குடும்பத்தினர் "மும்பையில் எங்களுக்கு உறவினர்கள் இல்லை, ஏன் அங்கு சென்றார்?" என வியப்பு தெரிவித்தனர். இதனால் புதிய கோணத்தில் விசாரணை தொடங்கிய போலீசார், பிரியங்காவின் சமூக வலைதள பயன்பாடுகளை ஆராய்ந்தனர். இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத...