Posts

Showing posts with the label goldsmith

கணவன் கண் முன் சுய இ*பத்தில் ஈடுபட்ட 32 வயது பெண்.. நூதன முறையில் கணவன் கொடுத்த தண்டனை.. அலறிய போலீஸ்..

Image
கொல்கத்தா மெடினிபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட உறவு முறிவும், அதைத் தொடர்ந்து நடந்த பழிவாங்கல் செயலும் இப்போது சட்டத்தின் முன் வந்துள்ளது. சுபாஷ் முகர்ஜி என்ற இளைஞர் தங்கம்-வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது மனைவி அனன்யா. திருமணம் ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அனன்யா தனது கல்லூரி நண்பரான ரஞ்சித் பட்டாச்சார்ஜியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், விவாகரத்து வேண்டுமென்றும் பலமுறை சுபாஷிடம் கேட்டிருக்கிறார்.  சுபாஷின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை. அனன்யாவின் பெற்றோரும் “என்ன நடந்தாலும் எங்கள் வீட்டுக்கு மீண்டும் வர வேண்டாம்” என்று தெளிவாகக் கூறிவிட்டனர். ஆனால் ரஞ்சித்தின் குடும்பத்தினர், முறையான விவாகரத்து ஆவணம் கொண்டு வந்தால் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அனன்யா பலமுறை வீட்டை விட்டு வெளியேறி ரஞ்சித்துடன் தங்கி வந்தார். ஒவ்வொரு முறையும் ரஞ்சித்தின் பெற்றோர் அவளிடம் “முறையாக விவாகரத்த...