ஒரே இரவில் நடிகையால் நாசமான அப்பாஸ்.. காலில் விழ வைத்து.. போதை பழக்கத்தை ஊட்டிய நடிகை..!
ஒரு காலத்தில் நடிகர்கள் விஜய் அஜித் ரேஞ்சுக்கு சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு பட வாய்புகள் குவிந்து வந்தன. காய்ந்த மாடு கம்பில் புகுந்த கதையாக தனக்கு வந்த அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கான அட்வான்சையும் பெற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் அப்பாஸ். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் அப்பாஸ். ஆனால், அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமையவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாக இருந்த அப்பாஸிற்கு நெருக்கடி ஏற்பட்டது. சில தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டும் அப்பாஸ்-ஐ தொந்தரவு செய்து இருக்கிறார்கள். ஆனால், நான் நடிப்பதற்கு தயாராக தான் இருக்கிறேன். நீங்கள் தான் படத்தை தயாரிக்கவில்லை. என் மீது தவறு இருந்தால் தானே அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர முடியும். உள்ளிட்ட பஞ்சாயத்துகளும் அப்பாஸ் வாழ்க்கையில் நடை...