Posts

Showing posts with the label Mudipalli

ஆள் இல்லாத காடு, 20 வயது ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற 33 வயது பெண்! அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

Image
முடிப்பள்ளி கிராமம், சித்தூர் மாவட்டம். அங்கு வசித்த சந்திரம்மா, 33 வயது இளம் பெண். இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவருடன் பிரிந்து, தாய் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாள். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, அவள் ஒரு டெய்லராக வேலை செய்தாள். அதோடு சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற சிறு தொழில்களையும் செய்து குடும்பத்தை நடத்தினாள். சந்திரம்மா கறாரான பெண். வரவு-செலவில் துல்லியமாக இருப்பாள். அவளுக்கு 20 வயதான சுப்பிரமணியம் என்ற இளைஞனுடன் நட்பு ஏற்பட்டது. அவன் அவளது நண்பர்களில் ஒருவன். இந்த நட்பு ஒரு கட்டத்தில், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இருவரும் சேர்ந்து சினிமா, பார்க், கோயில் என பைக்கில் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். கணவனை பிரிந்து தனிமையில் இருந்த சந்திரம்மாவிற்கு சுப்பிரமணியின் அரவணைப்பு புது உலகத்தை காட்டியது. தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை மறந்து சுப்பிரமணியுடன் நெருக்கமாக இருந்த சந்திரம்மா அவனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவியிருகிறாள். நாளைடவில் 2 லட்சம் ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியிருந்தான் சுப்பிரமணி. ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அசால்டாக இருந்தான். சந்...