Posts

Showing posts with the label rat poison contamination

தர்பூசணியே காரணம்! ஆனால், ஆய்வின் முடிவில் வெளியான பகீர் தகவல்! ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்!

Image
மும்பை : ஏப்ரல் 25, 2026 அன்று இரவு விருந்து சாப்பிட்ட பின்னர் தர்பூசணி பழம் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல உள்ளுறுப்பு பாதிப்புகளால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லேபரட்டரி பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், தர்பூசணியில் ஜிங்க் பாஸ்பைட் (எலி மருந்து) நச்சுப் பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: விருந்தினர்கள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர் இரவு 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலையில் கடுமையான வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவர்களது உடல்நிலை மோசமடைந்து, அடுத்தடுத்து நான்கு பேரும் உயிரிழந்தனர். மருத்துவ வல்லுநர்களின் ஆய்வின்படி, சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயலிழந்ததே மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. லேப் அறிக்கை உண்மை வெளியீடு: பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் தர்பூசணியு...