25 வயசுல ரெண்டு மூணு பேரு வேணும்.. ஆண் விபச்சாரியுடன் மனைவி உல்லாசம்.. தீயாய் பரவும் புகைப்படம்..
டெல்லி: சமீபத்தில் பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை முடித்த இளம் பெண் ஒருவர், தனது உடல் பசியைத் தவறான வழியில் தீர்க்க முயன்று, ஆண் விபச்சாரிகளை வீட்டிற்கு அழைத்து உறவு கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினரின் சந்தேகத்தைத் தவிர்க்க, அவர்களை "உறவினர்கள்" என்று பொய்யுரைத்து வந்தவர், கணவன் திடீரென வீட்டு வாசலில் தோன்றியதில் கைது களவு சிக்கினார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பரவி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் இந்த இளம் பெண், தனியார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியே செல்வதால் வீட்டில் தனிமையில் இருப்பது வாடிக்கையாக இருந்தது. இதைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள சில சந்தேகத்திற்குரிய தளங்களில் கணக்குகளைத் தொடங்கி, ஆண் விபச்சாரிகளைத் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. அக்கம்பக்கத்தினர், அடிக்கடி ஆண்கள் வீட்டிற்கு வந்து செல்வதை கவனித்து கேட்டபோது, அவர் "என் உறவினர்கள் படிப்பிற்காக வந்திருக்கிறார்கள்" ...