Posts

Showing posts with the label Khushbu

இந்த நேரத்தில் ஆணுறை அவசியமில்லையா? கொந்தளித்த காஜல் அகர்வால்!

Image
2015ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால், ஒரு பிரபல ஆணுறை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்த செய்தி வெளியானதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், காஜல் அந்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆணுறை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் அப்படியே முடிந்துவிடவில்லை. 2017-2018 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தொலைக்காட்சிகளை அதிக அளவில் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு பல தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல நடிகைகள் குரல் கொடுத்தனர். அதில் முன்னணியில் நின்றவர் காஜல் அகர்வால். இந்தியா டுடே கான்ட்ளேவ் சவுத் 2018 நிகழ்ச்சியில் பேசிய அவர், ...

தன்னுடைய முன்னழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு குஷ்பூவின் மகள் வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

Image
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவரது மூத்த மகள் அவந்திகா, சமூக வலைதளங்களில் தனது தோற்றத்தால் அடிக்கடி கவனம் ஈர்ப்பவர். தற்போது, ஆரஞ்சு நிற மேலாடை அணிந்து, அதன் ஸ்ட்ராப்களில் இலைகள் போன்ற வடிவமைப்புடன் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த உடையில் அவந்திகாவின் முன்னழகை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவந்திகா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். முன்னதாகவும் அவர் தனது உடல் எடையை குறைத்து, வித்தியாசமான மேக்கப் மற்றும் ட்ரெண்டிங் உடைகளில் தோன்றி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். இம்முறை, ஆரஞ்சு நிற உடையில், புதுமையான வடிவமைப்புடன் தோன்றிய அவரது புகைப்படங்கள், "ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்" என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. குஷ்புவின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, அவந்திகா தனது தனித்துவமான பாணியால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள், "இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகு" என புக...

குடிபோதையில் இளம் நடிகருடன் நடிகை குஷ்பூ.. அலேக்காக தூக்கி சென்ற நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபலம்..

Image
தமிழ் சினிமாவில் 80-90களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு, தனது பன்முகத் திறமையால் திரையுலகில் நிலைத்து, தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ‘வருஷமெல்லாம் 16’, ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக், பிரபு, கமலஹாசன், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது புகழுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி ஆராதனை செய்தனர். சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு என பல தளங்களில் கலக்கும் குஷ்பு, நடிகர் சுந்தர் சி-யை மணந்து இரு பெண்களுக்கு தாயாக உள்ளார். தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், குஷ்பு குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை தெரிவித்துள்ளார். சென்னை ஹோட்டல் ஒன்றில் மது போதையில் குஷ்பு தள்ளாடியபடி வந்ததாகவும், இளம் நடிகர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும், இதனை தான் கண்முன் பார்த்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார். “இப்படி இருந்த குஷ்பு இன்று தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கிறார். இந்தப் பதவிக்கு அவர் தக...

அந்த நேரத்தில் குஷ்பூ என்ன போடுவாங்கன்னு எனக்கு தெரியும்.. அதிர வைத்த நடிகை சுஹாசினி!

Image
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளான சுகாசினி மற்றும் குஷ்பு இடையேயான நட்பு மற்றும் ஒற்றுமை குறித்து சுகாசினி சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.  ஒரு முறை நடிகைகள் அனைவரும் ஒன்று கூடி, அழகான முறையில் உடைகள் அணிவது குறித்து முடிவெடுத்ததாகவும், அப்போது முதல் தானும் குஷ்புவும் ஒருவருக்கொருவர் உடைகளை மாற்றி அணிவதாகவும் சுகாசினி கூறினார்.  “ஆன்லைனில் உடைகளைப் பார்க்கும்போது, குஷ்புவுக்கு பொருத்தமாக இருக்கும் ஆடைகளை நான் பரிந்துரை செய்வேன். அதேபோல், அவரும் எனக்கு ஆடைகளை பரிந்துரை செய்வார். பிடித்தால் ஆர்டர் செய்வோம், இல்லையெனில் விடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.  மேலும், குஷ்புவின் வீட்டில் இருந்து வாராவாரம் புடவைகள் மற்றும் ஆடைகள் பரிசாக வருவதாகவும், தான் குஷ்புவுக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கி பரிசளிப்பதாகவும், எந்த நிகழ்ச்சிக்கு என்ன ட்ரெஸ் போடுவாங்க என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.  இந்த உடைப் பகிர்வு, இருவருக்கும் இடையேயான அக்கா-தங்கை உறவை பறைசாற்றுவதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நடிகைகளிடையே இத்தகைய ஒற்றுமை இல்...