Posts

Showing posts with the label Nikhila Vimal

புதருக்குள் பூகம்பம் : கிளாமர் ரூட்டுக்கு மாறிய நிகிலா விமல்! கண்ணை கசக்கி பார்க்கும் நெட்டிசன்ஸ்!

Image
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகை நிகிலா விமல், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.  வெற்றிவேல், கிடாரி, போர் தொழில் போன்ற படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு புகைப்படத் தொகுப்பு மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.  லோ நெக், ஸ்லீவ் லெஸ் உடையில், புதர்களுக்கு மத்தியில் கவர்ச்சியான போஸ் கொடுத்து, ரசிகர்களுக்கு கண்கவர் விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படங்கள், நிகிலாவின் அழகையும், தன்னம்பிக்கையையும் முன்னிலைப்படுத்தியுள்ளன.  “க்யூட்டான சிரிப்பு”, “மாடர்ன் தேவதை” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது தோற்றத்தை புகழ்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். வாழை படத்தின் வெற்றிக்கு பிறகு, நிகிலாவின் இந்த கவர்ச்சி தோற்றம், அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.  மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் அவரது நடிப்பும், அழகிய லைலா பாடலின் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த புகைப்படங்கள்...