Posts

Showing posts with the label Maha Tamil Movie

மீண்டும் சிம்புவுடன் நடிகை ஹன்ஷிகா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Image
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா ஜீப்பில் வலம் வரும் வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது. வாலு படத்தில் நடிக்கும்போது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். ஆனால் அந்த படம் முடிவதற்குள்ளே அவர்களின் காதல் முறிந்துவிட்டது.   காதல் முறிவுக்கு பிறகு பேசிக்கொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது மீண்டும் புதுப்படமொன்றில் இணைந்துள்ளார். அப்போ மறுபடியும் காதலா என்றால் அதுதான் கன்பியூஷனாக இருக்கிறது. நடிகை ஹன்சிகா தற்போது மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஜமீல் இயக்கும் இப்படத்தின் லுக் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.  இப்படத்தில் ஹன்சிகாவுடன் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். இதற்காக 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்ககளும் வெளிவந்தது. சமபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம...