கார் சீட்டில் காய்ந்த விந்து! துடிதுடித்து பிரிந்த உயிர்! விசாரணையில் சிக்கிய 45 வயது ஆசிரியை!
ஒடிசாவின் பரபரப்பான வர்த்தக நகரமான கட்டாக்கில், அமைதியான ஒரு புறநகர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் முழு மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 45 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தன் மகன் வயதான 20 வயது இளைஞனுடன் வைத்திருந்த தகாத உறவு, பணப் பேரம், மிரட்டல், உச்சகட்ட ஆத்திரம்... இறுதியில் இரத்தம் தோய்ந்த கொலை. இந்தக் கதை இப்போது போலீஸ் புலனாய்வில் பரபரப்பாக வெளியாகி வருகிறது. (குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட விறுவிறுப்பான கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) காரில் நடந்த உச்சகட்ட உல்லாசம் அன்று மாலை, சாம்பல் நிற இனோவா கார் ஒன்று நகரத்தின் புறநகர் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. காரை ஓட்டியவர் 45 வயது ஆசிரியை லதா. பின்னால், அவரது 20 வயது கள்ளக்காதலன் ராகுல். இருவரும் அருகிலுள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிக்குள் காரை நுழைத்தனர். சாலையில் இருந்து சற்று உள்ளே, பார்வைக்கு எட்டாத இடத்தில் கார் நின்றது. காரின் பின்சீட்டுக்கு இருவரும் நகர்ந்தனர். லதாவின் ஆடைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழுந்தன. ராகுலின் இளமையான கைகள் லதாவின் உடலுடன் ஆர்வத்துடன் விளையாடி...