ஆசையாக முதலிரவு அறைக்குள் நுழைந்த மணமகன்! அந்த உறுப்பில் இருந்த முடியை மணமகள் செய்த வினோதம்!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாபூர் மாவட்டத்தில் ஒரு இளைஞருக்கு நடந்த திருமணம், அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்கள், குடும்ப மோதல் மற்றும் போலீஸ் புகார் ஆகியவை இப்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 32 வயதான இந்த இளைஞர் காய்கறி வியாபாரம் செய்து வருபவர். அவரது குடும்பம் அண்டை வீட்டாரின் மூலம் ராஜ்கர் மாவட்டம் பச்சோர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் நிச்சயித்தது. குடும்பம் அடுத்த ஆண்டுக்கு திருமணத்தை ஒத்திவைக்க விரும்பியபோதும், பெண் வீட்டார் விரைவில் திருமணம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 29ஆம் தேதி பச்சோரில் உள்ள ஒரு கோயிலில் இந்து மதச் சடங்குகளின்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் குடும்பம் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும், பெண் வீட்டாருக்கு 1 லட்சம் ரூபாய் பணமாக அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அடுத்த நாள் முதலே முதல் இரவு நடைபெறவில்லை. ஆசையாக முதலிரவு அறைக்குள் நுழைந்த மணமகனிடம் மணமகள் மாதவிடாய் காலம் என்று சொல்லி தள்ளினார். அடுத்த நாள் வயிற்று வலி என மற்றொரு காரணம் கூறினார். ஜூலை 2ஆம் தேதி மணமகள் தன் தாய் வீட்டுக்குச் ...