Posts

Showing posts with the label Dhootha film

சமந்தா 2-வது திருமணம்.. டென்ஷன் ஆன முதல் கணவர்.. நாக சைதன்யா செய்த செயல்.. நடிகைகள் சப்போர்ட்..

Image
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ் நெடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, அதே நாளில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை, கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா - ராஜ் நெடிமோரு திருமணம் எளிமையாக நடைபெற்றது. ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடந்த பூஜையின்போது, ராஜ் நெடிமோரு சமந்தாவின் விரலில் மோதிரம் அணிவித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சமந்தா, தாலிக்கு பதிலாக கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பெண்டண்ட் (செயின்) அணிந்திருந்தார். மேலும், அவரது கையில் சிறப்பு மோதிரமும், சிவப்பு நிற சேலையுடன் தங்க நகைகளும் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்....