Posts

Showing posts with the label Chengalpattu court

வாபஸ்.. திடீரென மனம் மாறிய சங்கீதா! வழக்கை வாபஸ் பெற சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Image
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, தான் தொடர்ந்திருந்த விவாகரத்து மனுவை இன்று (ஆகஸ்ட் 7) திடீரென வாபஸ் பெற்றுள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், “வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை” என்ற ஒரே காரணத்தை மட்டும் கூறி, மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் சங்கீதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜரானார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் நீதிபதியுடன் உரையாடிய அவர், விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இரு தரப்பிலும் சம்மதம் இருந்ததால், நீதிபதி சுஜாதா வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார். அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் அல்லது இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் குடும்ப உறவ...

டிசம்பரில் விவாகரத்து மனு இப்ப அம்பலமானது எப்படி?விஜய்யின் சுகர் பேபி ஷாக்!

Image
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவருமான விஜய் அவர்களின் திருமண வாழ்க்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு எழுந்துள்ள இந்த சம்பவம் சினிமா, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விவரங்கள் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் திருமணம் 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னை எக்மோர் ராஜா முத்தையா மன்றத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. விஜய் கிறிஸ்துவர் என்றாலும், சங்கீதா இந்து என்பதால் இந்து சம்பிரதாயங்களின்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா. விஜய் பல்வேறு நேர்காணல்களில் சங்கீதாவை "எனக்கு இரண்டாவது அம்மா" என்று பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். "ஆண்கள் தங்கள் அம்மாவைப் போல பெண் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனக்கும் அப்படித்தான்...

விவாகரத்து மனுவில் மறைக்கப்பட்ட உண்மை! சங்கீதாவிடம் இருக்கும் பெட்ரூம் வீடியோ! பிரபல நடிகர் கூறிய பகீர் தகவல்!

Image
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சோர்னலிங்கம் இடையேயான திருமண உறவு முறிவடைந்துள்ளது. சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியின் அடிப்படையில், விவாகரத்து மனு தாக்கல் சங்கீதா சோர்னலிங்கம், 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜய்யுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் நடந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சங்கீதா டிசம்பர் 5, 2025 அன்று (சில ஆதாரங்களின்படி பிப்ரவரி 2026-இல் பொது அறிவிப்பு) செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சிறப்பு திருமணச் சட்டம் 1954-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விஜய்யை ஏப்ரல் 20, 2026 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் சங்கீதாவின் மனுவில் பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன: விஜய் ஒரு நடிகையுடன் தகாத உறவில் (extramarital affair / adultery) ஈடுபட்டுள்ளார் என்று கூறியுள்ளார். 20...

“நடிகையின் புகைப்படம்” சற்று முன் புயலை கிளப்பிய விஜய்யின் மனைவி சங்கீதா!

Image
தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு திருமணமாகி 27 ஆண்டுகள் கழித்து இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில், தனது கணவர் விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு (extramarital affair) இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் இந்த உறவை தான் கண்டுபிடித்ததாகவும், அதன்போது விஜய் அந்த உறவை முடித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதியை மதிக்காமல், விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் உறவை பேணி வந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு பயணங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இருவரும் ஒன்றாக சென்றதாகவும், அந்த நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் (social media) பதிவிட்டு வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவுகளால் தனக்கும், தங்கள...

விஜய் விவாகரத்து! அண்ணாமலை கூறிய எதிர்பாராத ரகசியம்!

Image
நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக / TVK) தலைவருமான விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி சங்கீதா (Sangeetha Sornalingam), 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு டிசம்பர் மாதம் (கடந்த ஆண்டு) தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இன்று (பிப்ரவரி 27, 2026) வெளியான தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மனுவில் சங்கீதா, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஜீவனாம்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 20 அன்று நடைபெற உள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் அளித்த பதில் பின்வருமாறு: அண்ணாமலை கூறியதாவது: "இது மூன்று பேருக்கான ரகசியமான பிரச்சனையாக நான் பார்க்கிறேன் — நடிகர் விஜய், அவரது மனைவி, மற்றும் நமது நீதித்துறை. இது தனிப...

மனுவிலேயே நடிகையின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்ட விஜய்யின் மனைவி சங்கீதா!

Image
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில், 2021 ஏப்ரல் மாதம் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். ( குறிப்பு : இந்த செய்தியில் குறிபிட்டுள்ள நடிகையின் பெயரை வெளியிடாமல், வாசிப்போரின் யூகத்திற்கே விட்டு விடுகிறோம், விவாகரத்து மனுவில் நடிகர் விஜய் அவர்களின் மனைவி குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் அந்த தேதியில் விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சை மற்றும் சக செய்தி ஊடகங்களில்  வெளியான செய்தி ஆகியவற்றை அடிப்பபடையாக கொண்டது. இந்த நடிகையின் பெயர் தவறாகவும் இருக்கலாம், வேறு நடிகையாக கூட இருக்கலாம் என்பதையும் தெளிவு படுத்துகிறோம்) இந்தக் குறிப்பிட்ட தேதி மற்றும் மாதத்தை சுட்டிக்காட்டியதால், அந்த நடிகை யார் என்பது பொதுவெளியில் விவாதமாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் (2021 ஏப்ரல்) தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நடிகை ஒருவர் விஜயின் வீட்டிலும், அவரது நெருங்கிய நண்பர் சஞ்சீவ் வீட்டிலும் மாறி மாறி தங்கியதாகவும், அவரது கார் சஞ்சீவ் வீட்டு பார்க்கிங்கில் நின்ற...