Posts

Showing posts with the label Manmadhan

மன்மதன் படத்தில் சிம்புவுக்கே விபூதி அடித்த சிந்து துலானியா இது..? அடேங்கப்பா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
சென்னை: தமிழ் சினிமாவில் 'மன்மதன்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சிந்து துலானி, தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள், "பழுத்த பப்பாளி போல் இருக்கீங்க" என்று விளையாட்டுத்தனமாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிந்து துலானி, 1983ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். பேர் அன்ட் லவ்லி கிரீம் விளம்பரத்தில் மாடலாக தொடங்கி, 2003இல் தெலுங்கு படமான 'ஐதே' மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 'சுள்ளான்' (2004) படத்துடன் என்ட்ரி கொடுத்த இவர், சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன்பின் 'பசுபதி சி/ஓ ரசக்காப்பாளையம்', 'மஜா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் தோன்றிய இவர், பல மொழிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, சிந்து துல...