Posts

Showing posts with the label Adutha Sattai

அடுத்த சாட்டை - போதும்டா சாமி..!- திரை விமர்சனம்..!

Image
பிரபல இயக்குனர் சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான "சாட்டை" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. ஒரு பள்ளி எப்படி இருக்க கூடாது, ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அந்த படம் இருந்தது.  ஆனால், அதனுடைய தொடர்ச்சி என கூறிக்கொண்டு இப்போது வெளியாகியுள்ள அடுத்த சாட்டை திரைப்படம் ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. சாட்டைபடத்தில் பள்ளியை சுற்றிய கதை. பள்ளி முடிந்ததும் அடுத்து எங்கே செல்ல வேண்டும் கல்லூரிக்கு தான். அதனால், அடுத்த சாட்டையை கல்லூரியை சுற்றி நடக்கும் கதையாக மாற்றி விட்டார்கள். அப்புறம் என்ன, படத்தின் ஹீரோ சமுத்திரகனி, நல்ல வாத்தியார். வில்லன் தம்பி ராமைய்யா, கெட்ட வாத்தியார். கல்லூரி சம்பந்தப்பட்ட விஷயங்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சமுத்திரகனி கூறுகிறார். இதனால், தம்பி ராமைய்யாவுக்கும் சமுத்திரகனிக்கும் அவ்வப்போது முட்டிக்கொள்கிறது. நடிகை அதுல்யா ரவியை ஒருதலையாக காதலிக்கிறார் தம்பி ராமையாவின் மகனாக வரும் நடிகர் யுவன். இதனால், அதுல்யாவிடம் வேறு யாரவது நெருங்கி...