Posts

Showing posts with the label frequent visitor detained

நண்பனின் அத்தையுடன்.. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்த அசிங்கம்.. குலைநடுங்க வைக்கும் கொடூரம்..

Image
புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி ரமணி (42) தம்பதியினர் சொந்தமாக அருகிலேயே ஹோட்டல் நடத்தி வந்தனர். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகளும், பள்ளியில் படிக்கும் மகனும் உள்ளனர். வழக்கமான காலை நேர ஹோட்டல் பணிகளை முடித்த மணி, மார்க்கெட்டுக்குச் சென்று மதியம் வீடு திரும்பினார். வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சாவியை எடுத்துத் திறந்து உள்ளே நுழைந்த அவர், சமையலறை அருகே உள்ள குறுகிய பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி ரமணியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார். ரமணியின் கழுத்து, தலை மற்றும் முகப் பகுதிகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்ததுடன், கழுத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லாஸ்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ரமணி அணிந்திருந்த 4 சவரன் தாலி, செயின் மற்றும் பீரோவில் இருந்த 2 சவரன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்ததால், நகைகளுக்காகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற ...