Posts

Showing posts with the label 90 lakh

“இதை கொடுத்தால் தான் முதலிரவு..” இதை வாங்கினால் தான் ஆடையை கழட்டுவேன்.. புதுமணப்பெண் செய்த அசிங்கம்!

Image
ஆக்ரா நகரம், தாஜ்மஹால் போன்ற காதலின் சின்னத்தைத் தாங்கி நிற்கும் இடம். ஆனால், சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு, அந்த நகரத்தின் ஒரு மூலையில், காதல் அல்ல... பணத்தின் பசி மட்டுமே ஆட்சி செய்த ஒரு அதிர்ச்சிகரமான திருமணம் நடந்தது. கௌரவ் என்ற இளைஞன், தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்து, கல்பனா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தேதி: ஏப்ரல் 29. மணமேடை அலங்காரங்கள், மலர்கள், இசை... எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், அந்த முதல் இரவு வந்தபோது, கதை தலைகீழாக மாறியது. மணப்பெண்ணின் அறைக்குள் நுழைந்த கௌரவ், முக்காடு விலக்க எதிர்பார்த்தான். ஆனால் கல்பனா, அமைதியாகவும் கடுமையாகவும் சொன்னாள்:   “90 லட்சம் ரூபாய் கொடு... அதுவரை, உன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவும் மாட்டேன்... என்னோட வங்கி கணக்கு விபரங்களை வாங்கினால் தான் ஆடையையே கழட்டுவேன்" கௌரவ் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவன் குடும்பம் முழுவதும் அதிர்ந்தது. ஆனால் அது மட்டும் இல்லை. கல்பனா தன் சகோதரர்களுடன் சேர்ந்து, தன் நகைகளை மட்டுமல்ல... மாமியாரின் நகைகளையும் எடுத்துக்கொண்டு, அன்றிரவே வீட்டை விட்டு வெளியேறினாள். அதன் பிறகு த...