Posts

Showing posts from July, 2021

பாரதிராஜா பட ஹீரோயின் போல மனதை அள்ளும் மிர்ணாளினி..! - உருகும் நெட்டிசன்ஸ்..!

Image
  டிக் டாக் உலகம் முழுவதும் பரவியதன் மூலம் அதனால் பயனடைந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர். ஆனால் டிக் டாக் வருவதற்கு முன்பு டப்ஸ்மாஷ் என்ற ஒரு செயலின் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் மிர்ணாளினி ரவி.    டிக் டாக் போலவே பாடலுக்கும் வசனத்திற்கும் நடித்துக் காட்டி எடுக்கப்படும் வீடியோக்கள் எல்லாராலும் பார்க்கப்படும். அப்படி வளர்ந்த மிருணாளினி ரவி தொடர்ந்து வாய்ப்புக்காக சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தார்.    அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட்டும் அவ்வப்போது நடத்தி வந்தார் மிருணாளினி. சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த அந்த படத்தில் ஏலியன் ஆக நடித்திருந்தார்.    அதன்பின் தெலுங்குக்கு சென்ற மிருணாளினி அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். மெல்லிய கவர்ச்சி காட்டி அந்த படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கும் மிருணாளினி, சமூகவலைதளத்...

தொப்புளுக்கு மேலே கொலுசு..! - இணையத்தை சூடேற்றிய இஞ்சி இடுப்பழகி மாளவிகா மோகனன்..!

Image
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார்.    இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் கிளாமர் உடையணிந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். டி 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.     தமிழில் இப்போதைக்கு D43ல் மட்டுமே நடித்து வரும் மாளவிகா இந்தியில் கைநிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷாகித் கபூர் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வெப் சீரிஸ் ,யுத்ரா மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.  தமிழ், மலையாளத்தை போ...

கிளாமருக்கு NO சொன்ன ஜனனி அய்யரா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஜனனி ஐயர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.   இயக்குனர் பாலாவின் அவன் இவன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்ட நடிகை ஜனனி ஐயர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.    2014-ல் வெளியான தெகிடி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற  படத்தில் நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜனனி இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.      நடன இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள பிரபுதேவா இயக்கத்தில் வித்தியாசமான திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள பஹீராவில் 7 கதாநாயகிகள் ஒருவராக ஜனனி ஐயர் நடித்துள்ளார்.   இதுவரை கவர்ச்சி எதுவும் காட்டாம...

"மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. " - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனு இம்மானுவேல்..!

Image
  நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.    இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார்.    இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அனு இம்மானுவேல்.     இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. பின்னர் அவர் நடித்த படங்களில் சாதாரான குடும்பபெண் போன்ற கதாபாத்திரத்தில...

"இதனால தான்.. மெர்சல் படத்தை ஒத்துக்கல.." - முதன் முறையாக போட்டு உடைத்த ஜோதிகா..!

Image
  தீபாவளி ஸ்பெஷலாக 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து. ஆனால் அத்தனை தடைகளை கடந்து வந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.    அப்பா வெற்றிமாறன், 5 ரூபாய் டாக்டர், மேஜிக்மேன் என இரண்டு மகன்கள் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அழகிய பஞ்சாபி பெண்ணாக அந்த கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.    மெர்சல் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே நித்யா மேனன் வந்திருந்தாலு, மற்ற விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, காஜல் அகர்வாலை விட அவர் தான் ரசிகர்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்தார். அப்படிப்பட்ட நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அட்லி அணுகியது ஜோதிகாவை தான்.      ஆனால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்றே ஜோதிகா மீது கோபத்தில் இருந்தனார்.மதமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் ...

"தொப்புள் ராணி..." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி ஏக்கத்துடன் லுக் விடும் திரிஷா..! - உருகும் ரசிகர்கள்..!

Image
  கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம்.    கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ‘ஐகான்’ ஆக இருக்கிறார்.    த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் ‘சாமி’. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா. அதற்கு பின் ‘அலை’, ‘எனக்கு 20 உனக்கு 18’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார்.    த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘கில்லி’.கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, பல வருடங்களுக்குப் பிறகே ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார்.    ‘அபியும் நானும்’ திரைப்படத்தில் அபி...

"ப்யூட்டி மாமி... இந்த வயசுலயும் இப்படியா.." - நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருப்பார். அதேபோல் ஒரு சில குத்துப்பாடல்களிலும் ஆட்டம் போட்டுள்ளார். இருப்பினும் படையப்பா படத்தில் வில்லியாக நீலாம்பரி என்னும் கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.    இன்றளவும் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடிப்பில் மிரட்டி இருப்பார். நடிப்பில் ரம்யா கிருஷ்ணனை அடித்து கொள்ள ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும்.    தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்து வருகிறார்.      இந்நிலையில், இவருடைய இளம் வயது காலத்தில் நடிக்க வந்த ஆரம்பத்தில் டூ பீஸ் பிகினி உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது....

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரியா இது..? - ரசிகர்கள் ஷாக்..!

Image
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான காயத்ரி அதன் பிறகு பெரும்பாலான விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வகையில் சீனுராமசாமி விஜய் சேதுபதியும் கூட்டணியில் இப்போது உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.    முதல்முறையாக மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.விஜய் சேதுபதியுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி சங்கர் முதன்முறையாக 16 வயசு என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.    அதைத்தொடர்ந்து வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் தனிச்சிறப்பு பெற்றிருக்கும்.      ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக...

"ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்..." - வாயடைத்து கிடக்கும் சக நடிகைகள்..!

Image
  தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்.   ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார்.    இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தனுஷ். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் D44 படத்தில் நடிக்க உள்ளார்.    இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட ...

"பொட்டுத்துணி இல்லாமல்..." வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு... - சமீரா ரெட்டி ஹாட் போஸ்..!

Image
  வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது.    அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது.    இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார். ஆனால் சமீபத்தில் சினிமாவிலிருந்து விலகிய சமீரா ரெட்டி தொழில் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.      இருப்பினும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது சமீரா ரெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.      அந்த வகையில் தற்போது சமீரா ரெட்டி தன் ஆடை இன்றி வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு இதெல்லாம் தேவையா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

"தம்மாந்தூண்டு ட்ரவுசர்..." - முதன் முறையாக முழு தொடையும் தெரிய அனுப்பமா - திணறும் சிங்கிள்ஸ்..!

Image
  நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.    இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ஷாக் வகையில் தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் நடிகை அனுப்பமாவின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.   அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.   அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.    ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார்.  இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. குட்டியூண்டு ட்ரவுசர் என பார்பவ...

"ஹைய்யோ.. நம்ம மைண்ட் வேற எங்கேயோ போகுதே.." - பைக் சீட்டில் அமர்ந்து பேக் போஸ்..! - திணறடிக்கும் இளம் நடிகை..!

Image
  அங்கமாலி டைரிஸ் புகழ் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு ஹைவே போட்டோஷூட் மூலம் செம்ம ட்ரீட் அளித்தார். நடிகை தனது சமூக ஊடக கைப்பிடியை எடுத்து தனது புதிய போட்டோஷூட்டின் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.    இது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை அன்னா ராஜன் மோலிவுட்டின் நகைச்சுவை மன்னர்களான பிபின் ஜார்ஜ், ஜானி ஆண்டனி மற்றும் தர்மஜன் ஆகியோருடன் ராஜீவ் ஷெட்டி தலைமையில் வரவிருக்கும் ஒரு படத்திற்காக இணைகிறார்.    திரிமாலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இன்னசென்ட், சலீம் குமார், ஹரிஷ் கனரன் மற்றும் ஒரு சில நேபாள நடிகர்களும் நடிக்கின்றனர். ஏஞ்சல் மரியா சினிமாஸின் பேனரில் எஸ்.கே லாரன்ஸ் தயாரித்த அண்ணா ராஜன் நடிகை, இந்த திரைப்படம் ராஜீவ் இயக்குனராக அறிமுகமாகும்.    அவர் முன்பு ரஃபி மல்லார்டின் மற்றும் ஷாஃபி உடன் பணிபுரிந்தார். படத்தின் திரைக்கதை சவேரியர் அலெக்ஸ் மற்றும் ராஜீவ் ஷெட்டி எழுதியது மற்றும் பிஜிபால் இசையமைத்துள்ளார்.      இந்நிலையில், இறுக்கமான பேண்ட் அணிந்துள்ள நடிகை பைக்கின் சீட் மேல் அமர்...

பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா - புது பெயர் இது தான்..!

Image
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், ஒர்க்அவுட் வீடியோ, வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர், அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென பெயரை மாற்றி உள்ளார்.   இதற்கு முன் சமந்தா அக்கினேனி என இருந்த நிலையில், தற்போது எஸ் ( S ) என மாற்றி உள்ளார். இருப்பினும் திடீர் பெயர் மாற்றத்துக்கான கா...

"யம்மாடி... எவ்ளோ பெருசு.." - டீசர்ட்டை மடித்து கட்டி.. தொப்புள் தெரிய க்ளோஸ் அப் போஸ்..! - திணறுது இன்ஸ்டா..!

Image
  தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த ஹாட் அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.    பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் லைக்ஸ் ஜாஸ்தி.    இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.    இந்நிலையில் பால்கனியில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.   அந்த வகையில் தற்போது தொப்பை தெரியும் படி படு சூடான புகைப்படங்கள் சிலதை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எவ்ளோ பெரிய தொப்புள்.. செம்ம ஹாட்” என்று கமெண்ட் ...

மோசமான உடையில் மனிஷா யாதவ் - மொத்த அழகையும் படம் போட்டு கட்டிட்டாங்க..!

Image
  அடிப்படையில் மாடலிங் பெண்ணான மனிஷா யாதவ் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.    அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதனால் கவனிக்கப்படும் நாயகியான மனிஷா யாதவ் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமானார்.    அப்படி ஒப்பந்தமான ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவியதால் தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார்.     கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் அதில் மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் படம் வெற்றியடைந்தாலும் இவரது கதாபாத்திரம் வரவேற்பை பெறவில்லை.      அதனைத் தொடர்ந்து வெளியான ஒரு குப்பை கதை படத்திலும் இவருக்கு ரசிகர்கள் வெறுக்கும் கதாபாத்திரமாகவே அமைந்தது. இதனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மனிஷா யாதவ் தற்போ...

"கிளாமர் போட்டோவை கேட்ட ரசிகர்..." - தொடை தெரிய போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்த டிக்டாக் காயத்ரி..!

Image
  டிக் டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்திரி ஷான். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.    இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது. மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார்.    மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான லவ், ஆக்சன், டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான்.    முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.    இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குக...