Posts

Showing posts with the label Patna

கர்ப்பமான 48 வயது தாய், உண்மை தெரிந்ததும் சிறைக்கு சென்ற 23 வயது மகள்! சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
பாட்னா : ஒரு குடும்பத்தின் உள்ளே மறைந்திருந்த இருண்ட ரகசியங்கள் வெளியே வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 48 வயதான தாய் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததில் இருந்து தொடங்கிய இந்த சம்பவம், இறுதியில் தாய்-மகள் உறவையே உலுக்கிப் போட்டுள்ளது. இது உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. இடம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கதையின் மையப் பாத்திரங்கள்: லட்சுமி (48) - பெட்ரோல் பங்க் உரிமையாளர், 20 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர். பிரியா (23) - லட்சுமியின் மகள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர். ராகுல் (28) - உள்ளூர் வங்கியின் மேலாளர். லட்சுமி தினமும் தன் பெட்ரோல் பங்க் வருமானத்தை டெபாசிட் செய்யும் வங்கிக்குச் செல்லும் போது வங்கி மேலாளர் ராகுலுடன் அறிமுகம் ஏற்பட்டது. கணவன் இல்லாத தனிமையில் இருந்த லட்சுமியின் மனதில் ராகுல் நுழைந்தார். 48 வயதானாலும் பார்ப்பதற்கு 30 வயது போல இளமையான தோற்றம் கொண்ட லட்சுமியும், 28 வயது ராகுலும் நட்பு எனும் பெயரில் உறவில் இறங்கினர். அந்த உறவு விரைவில் உடல் ரீதியான உல்லாசமாக மாறியது. சில சமயங்களில் லட்சுமியின் ...