Posts

Showing posts with the label Lakshmi Ramakrishnan

உனக்கு 18, எனக்கு 30.. வயசு பையனை வளைத்து போட்ட இளம்பெண்.. கடைசியாக தெரிந்த குலைநடுங்க வைக்கும் உண்மை..!

Image
கலைஞர் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் "உண்மை வெல்லும்" நிகழ்ச்சியின் சமீபத்திய முன்னோட்டம் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தன்னை விட வயதில் மிகவும் இளையவரான 18 வயது இளைஞனுடன் உறவில் ஈடுபட்டு கர்ப்பமான ஒரு பெண்ணுக்கும், "எனது மகனுக்கு வயது 18 மட்டுமே, இந்தப் பெண்ணிடமிருந்து அவனை எப்படியாவது பிரித்து விடுங்கள்" என்று கோரிக்கை வைக்கும் அந்த இளைஞனின் பெற்றோருக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் மையப் பொருள் முன்னோட்டத்தில் காண்பிக்கப்பட்ட இந்த சம்பவம், காதல், உறவு, மற்றும் வயது வித்தியாசம் ஆகியவற்றைச் சுற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு புறம், தனது காதலை நியாயப்படுத்த முயலும் பெண்ணின் வாதமும், மறுபுறம், தங்கள் இளம் வயது மகனின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் பெற்றோரின் உணர்ச்சிமிக்க வேண்டுகோளும் மோதிக்கொண்டன. இந்த விவாதம், சமூகத்தில் வயது வித்தியாசத்துடன் கூடிய காதல் உறவுகள் குறித்த பல்வேறு கோணங்களைப் பேச வைத்துள்ளது. வயது வித்தியாச காதல்: நியாயமா,...

"அட.. இது எப்போ..?" - லக்ஷ்மி ராமகிருஷ்ணனா இது..,? - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

Image
திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.    குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.    இதுதவிர படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இப்படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.   இவரை, பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய் சேர்த்த சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் சில காலம் சின்னதிரையில்  தலைகாட்டாமல் இருந்து வந்தார்.     லட்சுமி ராமகிருஷ்ணன்   ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு கலைஞர...

நான் அதை சொல்லுறேன் - நீங்க ஸ்ரீ ராம் ஜெயம் சொல்லுவீங்களா..? - இயக்குனர் அமீரை விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..!

Image
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் இவர். சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத அவர் சமீபத்திய ஒரு பேட்டியில் தற்போது நடிகரும் இயக்குனருமான அமீரிடம் காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.  முன்னதாக,பாடகி சின்மயி #MeToo விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக குரல் எழுப்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அப்போது, இயக்குனர் அமீர் "நீங்கள் உங்கள் சாதியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா..?" என்று கிண்டலாக கேட்டிருந்தார். சமீப காலமாக இயக்குனர் அமீர் பல சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார். வெகு சமீபத்தில் கூட, " மனிதன் மிருகத்துடன் உறவு கொள்வது தவறு கிடையாது. மனிதனும் விரும்புகிறார், விலங்கும் விரும்புகிறது இதுவும் ஒருவகையான உணர்வு தானே இதனை நீங்கள் எப்படி தடுக்க முடியும் " என கூறி வலை வாசிகளிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இந்நிலையில்,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நான் இஸ்லாமியர்களை பார்த்தா அஸ்லாம் அலைக்கும் என வணக்கம் சொல்...