Posts

Showing posts with the label Kannidathu Payir

இன்று காலை 10 மணிக்கு பாக்யராஜ் போட்டிருந்த பிளான்! டி.ராஜேந்தர் பேரதிர்ச்சி தகவல்!

Image
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், எழுத்தாளர் கே.பாக்கியராஜ் இன்று காலை மறைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், சமகால இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது இரங்கல் வீடியோவில் உணர்ச்சி பொங்க பாக்கியராஜுடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். ராஜேந்தர் தனது வீடியோவில், “சமீபத்தில்தான் அவரது 50 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் பொன்விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்பாபு உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். என்னையும் அவர் விரும்பி அழைத்தார். நாங்கள் ஒரே காலகட்டத்தில் பணியாற்றினோம், ஆனால் எந்தப் படத்திலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை என்று வருத்தப்பட்டார்” என்று கூறினார். மேலும், இயக்குநர் சாய்ராமணி இயக்கும் ‘கண்ணிடத்து பயிர்’ என்ற படத்தில் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதில் தானே பாடல்கள் எழுதி இசையமைக்க இருப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார். ஆனால், படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் இந்த துயரச் செய்தி வந்துள்ளது. பாக்கியராஜ் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக ‘1...