Posts

Showing posts with the label psycho

கராத்தே மாஸ்டரின் மன்மத லீலைகள் மாணவிகளின் மம்மிகள் டார்கெட்..! நடுங்க வைக்கும் கொடூர வீடியோ..

Image
நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்க நல்லூர் பொன்விழா நகரில் வசித்து வந்தவர் 37 வயதான அப்துல் வகாப். பார்ப்பதற்கு ஒரு மரியாதைக்குரிய கராத்தே மாஸ்டராக, சமூகத்தில் மதிப்புமிக்க பயிற்சியாளராகத் தோன்றினாலும், அவரது உள்ளத்தில் மறைந்திருந்த இருண்ட முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் நெல்லை டவுண் கோடீஸ்வரன் நகரில் கராத்தே வகுப்புகளையும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். இவரது பயிற்சி மையங்களுக்கு ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் வந்து சென்றனர். ஆனால், இந்த மையங்கள் ஒரு முகமூடியாகவே இருந்தன என்பது இப்போது தெரியவந்துள்ளது. மன்மத வலையில் பெண்கள் அப்துல் வகாபின் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை குறிவைத்து, அவர் தனது திட்டமிட்ட வலையை வீசினார். முதலில், பெண்களை கவனமாக நோட்டமிட்டு, தனது இலக்கைத் தேர்ந்தெடுத்தார். பின்னர், தனது இனிமையான பேச்சாலும், ஆசை வார்த்தைகளாலும் அவர்களை மயக்கினார். செல்போன் எண்களைப் பெற்று, தொடர்ந்து தொடர்பில் இருந்து, பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தினார். இப்படி, ஒரு சைக்கோவாக மாறி, 8-க்க...