Posts

Showing posts with the label medical observation

Hospital போய் பாத்திருக்கீங்களா? இரவு நேரத்தில் ஏன் பிரேத பரிசோதனை செய்யப்படுவது இல்லை தெரியுமா?

Image
தமிழ்நாட்டின் முன்னணி ஃபாரன்சிக் மருத்துவர் ஒருவர் அளித்த பேட்டியில், கஸ்டோடியல் டெத், டவுரி டெத், போஸ்ட்மார்ட்டம் நடைமுறைகள், எதிர்கால ரோபோடிக் போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை விரிவாக விளக்கியுள்ளார். இந்த பாட்காஸ்ட் எபிசோடில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்பட்டன. கஸ்டோடியல் டெத் விசாரணை கஸ்டோடியல் டெத் (சிறையில் அல்லது காவலில் இறப்பு) நிகழ்ந்தால், வருவாய்த் துறை அதிகாரிகள் (தாசில்தார் அல்லது அதற்கு மேல்) விசாரணைக்கு உத்தரவிடுகின்றனர். இரண்டு ஃபாரன்சிக் டாக்டர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். முழு செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்படும் — உடலைத் திறப்பதில் இருந்து தைக்கும் வரை. வெளிப்புற காயங்கள், உள்ளுறுப்புகளின் நிலை, இயற்கை நோய்கள் (லிவர் சிரோசிஸ், இதயப் பிரச்னை போன்றவை) ஆகியவற்றை விரிவாகப் பரிசோதித்து, இறப்புக்கு காயங்களா, நோய்களா அல்லது இரண்டும் சேர்ந்ததா என ஒப்பியன் தரப்படும். இரண்டு டாக்டர்கள் ஈடுபடுவதால் தவறு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு என்று டாக்டர் தெரிவித்தார். டவுரி டெத் கேஸ்களும் இரு டாக்டர்கள் தேவை திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள...

மருத்துவர் கண்காணிப்பில் முதல்வர்.. அப்போலோ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..

Image
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மருத்துவமனையின் அறிக்கையின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு சில கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இருப்பினும், முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.  தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் முதலமைச்சர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முதலமைச்சரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் நலமுடன் உள...