Posts

Showing posts with the label Bigg Boss Tamil Season 3

என் அப்பா இறந்து விட்டார்.. ஆனால்.. சில நேரங்களில்.. அந்த தப்பை பண்றேன்.. பிக்பாஸ் லாஸ்லியா கூறிய திடுக்கிடும் தகவல்..!

Image
  நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பம் மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.   லாஸ்லியா தனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை விட மிகவும் கீழான நிலையில் இருந்ததாக கூறினார். அவருடைய தந்தை லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வந்தார், ஆனால் லாரியை விட சிறிய வண்டியைத்தான் ஓட்டி வந்தார்.      அந்த வண்டிலேயே தான் லாஸ்லியா மற்றும் அவரது சகோதரிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.அவருக்கு நான்கு சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். இதனால் அவர்களுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட எளிதில் கிடைக்காது.    அவர்கள் சிறிய விஷயங்களுக்காக கூட மிகவும் ஏங்கி இருந்திருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையாவது புது துணி கிடைக்குமா, நல்ல உடை அணிந்து செல்ல மாட்டோமா என்று பல நாட்கள் ஏங்கியதாக லாஸ்லியா கூறினார்.    இதனால் பணத்தின் அருமை மற்றும் கஷ்டம் அவருக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.அப்பா வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அவர்களின் கஷ்டம் கொஞ்சம் குறைந்தாலும், பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்ப...