உள்ள எதுவும் போடல போல! ஆப்பிள் கீழ விழுது..! ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளாமர் போஸ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படத்தில், அவரது அழகு முழுமையாக வெளிப்பட்டிருக்கும் விதம் பார்ப்பவர்களை மயக்கி விடுகிறது. ஒரு கை நீளமான கருப்பு முடியை பின்னுக்கு விலக்கியபடி, கண்களை மூடி தலையை சற்று பின்னுக்கு சாய்த்து நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஊதா நிறத்தில் ஒரு ஷோல்டர் ஆஃப் டாப் அணிந்திருக்கிறார். அந்த உடை அவரது உடலோடு நெருக்கமாக ஒட்டியிருப்பதால், அவரது உருண்டு திரண்ட அழகு இயற்கையான வளைவுகளுடன் பளிச்சென தெரிகிறது. கீழே நீல நிற ஜீன்ஸ் அணிந்து, இடுப்பை சற்று வளைத்து நிற்கும் அவரது போஸ் மிகவும் செக்சியாக இருக்கிறது. மென்மையான வெளிச்சத்தில் அவரது தோல் பளபளப்பாகவும், உடலின் ஒவ்வொரு வளைவும் அழகாக வெளிப்படும் விதமாகவும் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் கட்டுக்கடங்காத பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். "உள்ள எதுவும் போடல போல!" "ஆப்பிள் கீழ விழுது..!" "Quite apple 🍎🍎🍎🍎🍎" "Wowww keella uluthu" "Side pose aavud...