27 வயது என நினைத்து 43 வயது பெண்ணுடன்.. முதலிரவில் அந்த உறுப்பை பார்த்து அதிர்ந்த 30 வயது இளைஞர்..
கொல்கத்தா புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ரவி, குடும்ப அழுத்தத்தால் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு திருமண தரகர் மூலம் “ஸ்ரீதேவி” என்ற பெண் பரிந்துரைக்கப்பட்டார். புகைப்படத்தில் இளமையாகத் தெரிந்த அந்தப் பெண், தனது வயது 27 என்றும், பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் தரகர் தெரிவித்தார். ரவியும் அவரது குடும்பத்தினரும் இதை ஏற்றுக்கொண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரவு. இருவரும் தனியாக இருந்தபோது ரவி மெல்ல அணுகினார். அப்போது ஸ்ரீதேவி திடீரென பதட்டத்துடன் படுக்கையில் உட்கார்ந்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் போது ரவியின் கண்கள் விரிந்தன. அவரது உடலில் இயல்பான அமைப்பு இல்லை. அடிவயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை தழும்புகள் தெளிவாகத் தெரிந்தன. ஏற்கனவே கர்ப்பமாக இருந்ததற்கான தழும்புகளும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன. அதிர்ச்சியில் பின்னடியில் விழுந்த ரவி, “இது என்ன? நீ சொன்னது எல்லாம் பொய்யா?” என்று குரல் உயர்த்தினார். அழுதுகொண்டே ஸ்ரீதேவி உண்மையைச் சொன்னார். “...