Posts

Showing posts with the label female passengers

உன் ஜாக்கெட்டை பிடிக்க.. மேல வாடி.. நான் ஆம்*** பொட்**யான்னு காட்டுறேன்.. பெண் பரபரப்பு பேட்டி..

Image
சென்னை, நவம்பர் 4: வள்ளலார் நகர் மற்றும் திருவேற்காடு இடையே 59 வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவர், பெண் பயணிகளிடம் தகாத முறையில் பேசி, அவர்களை தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்தை பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. பெண் பயணிகள் கூட்டமைந்து ஓட்டுனரை எதிர்க்க முயன்றதும், அவர் ஆபாச வார்த்தைகளுடன் பதிலடி கொடுத்ததும் காட்டப்படும் வீடியோக்கள் பரவலான விவாதங்களை தூண்டியுள்ளன. சம்பவம் நிகழ்ந்தது பேருந்து நிலையத்திற்கு அருகில். 59 வழித்தட பேருந்தை ஓட்டி வந்த ரமேஷ், பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சக் பயணிகள், "ஒருவர் வருகிறார், காத்திருங்கள்" என்று கோரியதாகவும், ஆனால் ஓட்டுனர் அவர்களை கடுமையாக திட்டியதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.  "உங்களுக்கு வேறு பேருந்து கிடைக்கவில்லையா? இதுதான் கிடைத்ததா?" என்று கூறி, அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக வீடியோவில் தெரிகிறது. பொருளாதார நெருக்கடி, கடன் பிரச்சனையை ஓட...