Posts

Showing posts with the label Nallathambi

“உடலுறவின் போது காதலிக்கு தோன்றிய விபரீத ஆசை..” 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய 60 வயசு பெருசு..

Image
சேலம், நவம்பர் 18: திருமணத்தை மீறிய உறவு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்து, கொலையாளியை 25 ஆண்டுகள் தலைமறைவாழ்க்கைக்குத் தள்ளிய அதிர்ச்சி சம்பவத்தில் அந்த கொலையாளி போலீசார் வசம் சிக்கினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உம்பிலிக்கம்பட்டி பக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவரின் மனைவி வேணி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2000-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி (தற்போது வயது 60) என்பவருடன் தகாத உறவில் இருந்தார். இதை அறிந்த கணவர் பூமிநாதன் கண்டித்ததும் வேணி உறவைத் துண்டித்துக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த நல்லதம்பி தொடர்ந்து வேணியுடன் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், இருவரும் கடைசியாக உல்லாசமாக இருந்த போது, இனிமேல் இந்த பழக்கம் வேண்டாம், இதுவே கடைசி என தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார். வேணியின் விபரீத ஆசையை கண்டு அதிர்ந்து போன நல்லதம்பி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் உச்சத்தை அடைந்தபோது, கட்டையால் வேணியின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு உடனடியாக தப்பியோடினார். கொலை நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் நல்லதம்பியை போலீசாரால் பிடிக்க ம...

ஒரே நேரத்தில் அம்மா-மகள் இருவரையும் மயக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர்..! - பரபரப்பு தகவல்

Image
சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  சேலம் அழகாபுரி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் நல்லதம்பி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த மசாஜ் சென்டருக்கு வரும் இளம்பெண்களிடம் பேசி, பழகி பின்னர் அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கி கொள்கிறார்.  பின்னர் அவர்களிடம் வீடியோகால் செய்து பேசி ஆசை வார்த்தைகளையும் ஆபாச வார்த்தைகளையும் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அந்த வீடியோகாலை காண்பித்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரிடம் சிக்கிய பல பெண்களில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவருடைய மகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்த தகவல் மசாஜ் சென்டரில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வர, அவர்கள் நல்லதம்பியை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நல்லதம்பியை கைது செய்ததோடு, அவரை அடித்து உதைத்ததாக 10 பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.