Posts

Showing posts with the label intimate relationship

கை, கால் கட்டப்பட்ட நிலையில் 52 வயது பெண்ணின் சடலம்! ஆடையில் காய்ந்த விந்து! இறுதியில் வெளியான கொடூரம்!

Image
கர்நாடக கிராமத்தின் பசுமை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த சிறிய கிராமம் ஒன்று. அங்கு வசித்து வந்தவர் லலிதா (53). அவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால், தனியாக வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமான சிறிய தோட்டம் ஒன்று இருந்தது. அந்தத் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் ராமப்பா (62), ஒரு முதியவர். லலிதா எப்போதும் அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலில் அழகாக கோலம் போட்டு, பின்னர் வீட்டு வேலைகளைச் செய்வார். அவரைப் பார்த்து அண்டை வீட்டாரும் பழகி வந்தனர். ஒரு நாள் காலை 10 மணி ஆகியும் லலிதா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வழக்கத்துக்கு மாறாக கதவு திறந்தே இருந்தது. அண்டை வீட்டைச் சேர்ந்த சாவித்திரி அம்மாள், “லலிதா... லலிதா...” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தார். உள்ளே சென்றதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லலிதா படுக்கையறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அருகில், மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் துண்டுகள், உடனடியாக அண்டை வீட்டார்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை தொடங்க...

உடலுறவில் பெண்களை திருப்தி படுத்த அது முக்கியமே அல்ல, இதை செய்தால் போதும்.. ரகசியம் உடைத்த மருத்துவர்!

Image
சென்னை, மார்ச் 11, 2026 : தாம்பத்ய உறவு குறித்து தம்பதியினரிடையே பரவலாக நிலவும் தவறான யோசனைகள் மற்றும் அவற்றை சரிசெய்யும் வழிகாட்டுதல்கள் குறித்து, பிரபல தாம்பத்யம் மற்றும் உலவியல் மருத்துவ நிபுணர் அகிலா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இணையத்தில் குவிந்து கிடக்கும் ஆபாச உள்ளடக்கங்கள் காரணமாக ஆண்களிடையே உருவாகும் மாய பிம்பங்கள், பெண்களுக்கு தொல்லையை ஏற்படுத்துவதாகவும், இது விவாகரத்து வரை செல்லும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார். மருத்துவர் அகிலாவின் கூற்றுப்படி, பல ஆண்களுக்கு தங்களது தனியுறுப்பு நீளமாகவும், தடிமனாகவும் இருந்தால்தான் பெண்களை தாம்பத்யத்தில் திருப்திப்படுத்த முடியும் என்ற தவறான எண்ணம் உள்ளது. அதேபோல, உறவின் போது ஆழமாக உள்ளே செலுத்தி இயங்க வேண்டும் என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. இந்த கருத்துகளுக்கு முக்கிய காரணம், இணையத்தில் உள்ள ஆபாச படங்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆபாச வீடியோக்களில் காணப்படும் காட்சிகளைப் பார்த்து, ஆண்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் அதேபோல செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். இது ஒரு மாயைதான்," என்று அகிலா விளக்க...