Posts

Showing posts with the label political complication

“Ball எடுக்கணும் கதவை தொறங்க அக்கா..” வீட்டில் குழந்தையோடு இருந்த பெண்.. எதிர்வீட்டு இளைஞர் வெறிச்செயல்..

Image
கொல்கத்தாவின் ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை நேரம் நடந்த ஒரு சம்பவம் முழு பகுதியையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பக்கத்து வீட்டு இளைஞனுடன் இரகசிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு இல்லத்தரசி, திடீரென உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் கணவரே சந்தேகத்திற்கு உள்ளானார். ஆனால் விசாரணை நடந்த நடந்த நிலையில் ஒவ்வொரு கட்டமாக வெளிவந்த தகவல்கள் பல பெரிய திருப்பங்களை ஏற்படுத்தின. முதல் திருப்பம்: கணவர் கைது மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் தன் மனைவி மீனாவை (29) ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் அவர்களின் 5 மாத குழந்தை இருந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ராஜேஷ், “என் மனைவி கடந்த சில மாதங்களாக எந்த தவறான பழக்கத்திலும் இல்லை.நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்று கூறினார்.  ஆனால், வீட்டில் கத்தி எதுவும் இல்லாததாலும், கதவு உடைக்கப்படாததாலும் காவல்துறை முதலில் ராஜேஷையே கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது. உள்ளூர் மக்கள் “இது வீட்டு விவகாரமாகத்தான் இருக்கும்” என்று பேசிக்கொண்டனர். இரண்டாவது தி...