“அடங்காத உடலுறவு பசி.. மகளின் விபரீத செயல்..” நேரில் பார்த்த தாய்.. அரங்கேறிய கொடூரம்..
வணக்கம் நண்பர்களே, நம்முடைய Tamizhakam தளத்தில் "குற்றம் நடந்தது என்ன?" என்ற பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை கதுகலங்க செய்த ஒரு குற்ற சம்பவத்தையும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணத்தையும் பார்க்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான கொலை சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில், கருப்பாயி என்ற பெண்மணி குடிபோதையில் இருந்த கருப்பசாமி என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் உள்ள காரணங்களும், கருப்பசாமிக்கும் கருப்பாயியின் மகள் திவ்யாவிற்கும் இடையேயான உறவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சம்பவத்தின் பின்னணி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பாயி, தனது வீட்டு அருகே குழந்தைகள் விளையாடும் இடத்தில் கருப்பசாமி மது அருந்துவதை கண்டு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை பொருட்படுத்தாத கருப்பசாமி தொடர்ந்து மது அருந்தியுள்ளான். இதனை தொடர்ந்து, மீண்டும் கடுமையான வார்த்தைகளால் கருப்பாயி வசைபாட தொடங்கிய...