Posts

Showing posts with the label police sub-inspector

மூன்று குழந்தைகள்.. கணவனை விட்டு எஸ்.ஐ-யுடன் பத்து ஆண்டுகள் கள்ளத்தொடர்பு.. இறுதியில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

Image
கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு ஒரு சுவாரஸ்யமான (ஆனால் சர்ச்சைக்குரிய) உண்மை ஆகும். இதை எளிமையான கதை வடிவில் கொடுத்துள்ளோம். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது இந்தக் கதை. வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏற்கனவே திருமணமானவர், மூன்று குழந்தைகளுக்கு அம்மா. தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், சட்டப்படி அவர்களுடைய திருமணம் இன்னும் முடிந்தபாடில்லை. அதாவது விவாகரத்து வாங்கவில்லை. விவாகரத்து வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது, வினோதினிக்கு, மகேஷ் என்ற ஒரு உதவி ஆய்வாளர் அறிமுகமானார். இருவரும் நெருக்கமான உறவுக்கு வந்தனர்.வினோதினிகூறியதன்படி, அந்த போலீஸ் அதிகாரி மகேஷ் "நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று சொல்லி, பல ஆண்டுகளாக (2016 முதல் 2025 ஜூலை வரை) உடல் உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், போலீஸ் காரன் பொண்டாட்டி என ஊருக்குள் பவுசாக சுற்றி வந்துள்ளார் இந்தவினோதினி. இந்த பவுசு பிடித்து போகவே, இருவருக்கும் உறவு தொடர்ந்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கு நடுவி...