Posts

Showing posts with the label love story

கணவர் இதை செய்தால்.. தனிமையில் இருக்கும் போது துர்நாற்றம் அடிக்கும்.. நடிகை பூர்ணா வேதனை!

Image
நடிகை ஷாம்னா காசிம் (பூர்ணா) சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் தன் கணவர் ஷானுவை (ஷானு) முதன்முதலில் ப்ரபோஸ் செய்ததாக ஷாம்னா கூறினார். “நான் ஒரு நடிகை என்பது அவருக்கு தெரியாது. சினிமாவுடன் பெரிய அளவில் தொடர்பில்லாதவர். எங்கள் நிச்சயதார்த்தத்தின்போது தான் அவரது பிறந்தநாள். அப்போது எடுத்த புகைப்படத்தை நான் போட்டபோது தான் அவர் என்னைப் பற்றி முழுமையாக அறிந்தார்” என்று லவ் ஸ்டோரியை நினைவுகூர்ந்தார். “சிகரெட் பழக்கம் தான் பிடிக்காது” திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய ஷாம்னா, கணவரின் ஒரு பழக்கத்தை மட்டும் விரும்பவில்லை என்று தெரிவித்தார். “கணவர் நல்லா ஸ்மோக் பண்ணுவார்.  எனக்கு அது இஷ்டமில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் அடிக்கடி சண்டை போடுவோம்” என்றார்.மேலும், “எட்டாவது மாடியில் இருந்து எத்தனையோ முறை சிகரெட்டுகளை தூக்கி கீழே வீசி எறிந்திருக்கிறேன்.  அவர், எங்கெல்லாம் மறைத்து வைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். வீட்டில் சிறு சிறு சந்துகளில் மறைத்து வைத்திருப்பார். அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கும். சில சமயம் ‘நான் ஸ்மோக்கிங் நிறுத்திவிட்டேன்’ என்று சொல்வா...

அதை பாத்துட்டு என் கணவர் 10 நாள் என் பக்கத்துலையே வரல.. கூச்சமின்றி கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

Image
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். 'மகாநதி' படத்தில் சாவித்திரி வாழ்க்கையை திரையில் தீவிரமாக உயிர்ப்பித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார். இந்தப் படம் அவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. திரைப்படங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் திருமணத்தை அழகாக சமநிலைப்படுத்தி வருபவர் கீர்த்தி. கடந்த ஆண்டு (2024 டிசம்பர்) தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் உடன் கோவாவில் கோலாகலமான திருமணம் நடைபெற்றது. ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டு விதமான விழாக்களாக இந்த திருமணம் நடந்து, திரையுலக சகோதரர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கீர்த்தி தனது காதல் பயணத்தை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “எங்கள் காதல் Orkut நாட்களில் தொடங்கியது. நான் தான் முதலில் ஆண்டனியிடம் காதலை வெளிப்படுத்தினேன். அவர் என்னை 2010-ல் முதலில் ப்ரோபோஸ் செய்தார், 2016-ல் உறவு இன்னும...

“அயோக்கிய பெண்” என் பையனை கெடுத்ததே இவ தான்! இதனால் தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்! சீரிய சிவக்குமார்!

Image
நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றபோது, அவர்களது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியரின் காதல் மற்றும் திருமணம் குறித்த சுவாரசியமான நினைவுக் கதைகளை அவர்கள் பகிர்ந்துள்ளனர். நேர்காணலில் ராதிகா பேசுகையில், சூர்யா 'உயிரிலே கலந்தது' திரைப்படத்தில் ஜோதிகாவுடன் நடித்தபோது மிகவும் வெட்கப்பட்டு, யாருடனும் பேசாமல் இருந்ததாகக் குறிப்பிட்டார். "நான்தான் சூர்யாவிடம் 'இப்படி இருக்கக்கூடாது, நல்லா சிரிச்சு பேசு. ஹீரோயின் ஜோதிகா கிட்ட நல்லா பேசு' என்று சொன்னேன்" என சிரித்தபடி கூறினார். அப்போது சிவகுமார் உடனடியாக, "அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அயோக்கிய பெண் இவங்கதாங்க. சூர்யா சிவனேன்னு இருந்திருப்பான். பேசு பேசுன்னு ஊசிப்பேத்திவிட்டு என் பையனை கெடுத்ததே இவ தான்" என்று கிண்டலாகக் கூற, அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. மேலும், சூர்யாவின் திரை வாழ்க்கையில் அவர் கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, "நான் எத்தனை ஹீரோயின் மீது ரோல் ஆனேன் என்ற...

‘காதலனை நம்பி OYO ரூமுக்கு சென்ற காதலி..’ நடு இரவில் லாட்ஜுக்கு போன் போட்ட தோழி.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

Image
வேப்பேரி, சென்னையின் பரபரப்பான பகுதி. நள்ளிரவு நேரத்தில், ஒரு தனியார் OYO லாட்ஜின் மேலாளருக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு, அந்த அமைதியான இரவைப் புரட்டிப் போட்டது. "சார், ரூம் நம்பர் 103-ல் ஒரு பெண் தூக்கில் தொங்கப் போவதாகப் பேசியிருக்காங்க. உடனே போய் பாருங்க!" என்ற பதற்றமான குரல், தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் மணிகண்டனைத் திடுக்கிட வைத்தது. ஸ்பேர் கீயை எடுத்துக் கொண்டு, படபடப்புடன் அவர் அறை எண் 103-ஐ நோக்கி ஓடினார்.கதவைத் திறந்தவுடன் கண்ணெதிரே தெரிந்த காட்சி அவரை உறைய வைத்தது. அறையின் மின்விசிறியில் ஒரு இளம்பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்த மணிகண்டன் உடனடியாக காவல்துறைக்கு அழைத்து விவரத்தைத் தெரிவித்தார். சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேலாளரிடம் விசாரணை தொடங்கியது. மேலாளரின் வாக்குமூலம் "நைட் 11 மணி இருக்கும், சார். ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் லாட்ஜுக்கு வந்தாங்க. முக்கியமான வேலை விஷயம்னு சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் ரூம் 103-க்கு போனாங்க. சில மணி நேரத்துல அந்த இளைஞன் மட்டும் வ...

எதார்த்தமாக கேட்க கணவன்.. உளறி கொட்டிய புதுப்பெண்.. பிணத்துடன் இரண்டு நாள்.. குலை நடுங்க வைக்கும் உண்மை..

Image
ஒரு குறுகிய அறை போதும் என்ற எண்ணத்தோடு, திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி இடையே நடந்த சண்டையில், கணவனே மனைவியைக் கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே பதுக்கி வைத்திருக்கும் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வசித்து வந்த ஜான்சன், சில மாதங்களுக்கு முன்பு சாரம்மாள் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய இருவரும் இனிமேல் நமக்குள் எந்த ஒழிவு மறைவும் இருக்க கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டனர். இதுவரை என்னிடம் சொல்லாமல் மறைத்த ஏதாவது விஷயம் இருந்தால் இப்போ சொல்லிடு.. இனிமே நமக்குள் எந்த ரகசியமும் இருக்க கூடாது என மனைவி சாரம்மாவிடம் எதார்த்தமாக கேட்டுள்ளார் கணவன் ஜான்சன். ஆனால், இதனால் நடக்கப்போகும் விபரீதம் புரியாத சாரம்மாள், ஜான்சன் குலை நடுங்க வைக்கு...

காதலன் முதுகின் மீது குத்த வைத்த படி நயன்தாரா.. விவாகரத்து குறித்து பதில்!

Image
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு சரோகஸி மூலம் உயிர் மற்றும் உலகம் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.  நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவது வழக்கம். சமீபத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விவாகரத்து பெறவிருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின.  இந்த வதந்திகள், நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் கதையில் (Instagram Story) “குறைந்த அறிவுள்ள ஒருவரை திருமணம் செய்வது பெரிய தவறு” என்று கூறப்பட்டதாக உருவாக்கப்பட்ட போலி பதிவு ஒன்று வைரலானதை அடுத்து தீவிரமடைந்தன.  ஆனால், இந்த பதிவு உண்மையல்ல என்றும், அது தவறாக உருவாக்கப்பட்டது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெளிவுபடுத்தினர்.  இந்நிலையில், நயன்தாரா ஜூலை 10, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனுடன் எடுக்கப்பட்ட ஒரு மகிழ்ச்சியான புகைப்...

2வது திருமணம் செய்யும் தன்ஷிகா.. நேரில் இதை சொன்னார்.. விஷாலை திருமணம் செய்ய காரணம்!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை வரும் ஆகஸ்ட் 29 அன்று திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சென்னையில் நடந்த ‘யோகி டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், Reflect Prime யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த திருமணம் விஷாலின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.  விஷால், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடியும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என முன்பு அறிவித்திருந்தார். இந்த திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிதி திரட்டல் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.  தற்போது கட்டிடப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஷாலின் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. சபிதா ஜோசப் கூறுகையில், விஷால் முன்பு ஆந்திராவைச் சேர்ந்த அனிதா ரெட்டி பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.  கிட்டதட்ட அந்த நிச்சயதார்த்தமே கல்யாணம் போல தான் நடைபெற்றது. மட்டுமில்லாமல், நிச்சயதார்த்தம் முடிந்தாலே திரு...