Posts

Showing posts with the label Meera Chopra

என்னை அரஸ்ட் பண்ணுங்க மேடம் - நடிகை நிலா (எ) மீரா சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்..!

Image
ஆன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா என்பதாகும். தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் லீ ,மருதமலை, ஜாம்பவான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் போலீஸ் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.  இதனை பார்த்த ரசிகர்கள் "என்னை அரஸ்ட் பண்ணுங்க மேடம்" என்று கலாய் மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

ஸ்டார் ஹோடலில் பிரபல இளம் நடிகை ஆர்டர் செய்த உணவில் என்ன இருக்கு பாருங்க..! - வைரல் வீடியோ

Image
நடிகை மீரா சோப்ரா என்ற நிலா. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிலா, தமிழ்ப்பட வாய்ப்புகள் இல்லாததால் டில்லியில் செட்டிலாகி விட்டார். இவர் நடிகை பிரியங்கா சோப்ரா-வின் உடன் பிறவா தங்கை ஆவார்.ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் தனது அக்கா பிரியங்கா சோப்ராவைப் போன்று, தானும் ஹாலிவுட் தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.  இதன் பலனாக கனடா நாட்டு சின்னத்திரை தொடரிலும் நிலா நடித்து வருகிறார். 34 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.  இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீஸ் என்ற ஐந்து நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் உணவருந்த சென்ற இவர் தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து விட்டு சாப்பிட அமர்ந்தார். உணவும் வந்ததும், பசியில் இருந்த வர ஒரு வாய் சாப்பிட்டு விட்டார். அதனை தொடர்ந்து, தட்டில் உயிருடன் ஒரு புழு நெளிவதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.  சுகாதாரமான உணவுகள் கிடைக்கும் என்பதால் தான் இப்படியான உணவு விடுதிகளுக்கு வருகிறோம் இங்கேயும் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என...

அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நடிகை நிலா - என்ன ஆனார்.? - இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்

Image
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா என்பதாகும்.  அன்பே ஆருயிரே படத்திற்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார் நிலா.  ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. தெலுங்கு பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். அக்கட தேசத்திலும் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால், கிக்கரை உதைத்து சலோ நார்த் இண்டியா என பாலிவுட் பக்கம் சென்றார்.  ஹிந்தியில் சில துக்கடா படங்களில் நடித்தார். தொடர்ந்து, சினிமா வாய்ப்பு இல்லாததால் தற்போது “பேஷன் டிரெஸ்” விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  ஹிந்தியில், நஸ்டிக், கலங்க், மொஹாலி புவ்வு, செக்சன் 375 என்ற நான்கு படங்களில் நடித்துள்ளார். இதில், கலங்க் திரைப்படம் மட்டும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.  பட வாய்புகள் வராமல் போனதற்கு வேறு யாரும் காரணம் அல்ல அவரே தான். கடந்த 2011-ம் ஆ...