Posts

Showing posts with the label Horn OK Please

"HORN OK PLEASE" இதற்கு அர்த்தம் என்ன..? - இரண்டாம் உலகப்போருக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா..?

Image
பொதுவாக கனரக வாகனங்களான லாரி, ட்ராக்டர் போன்றவற்றின் பின்புறம் ஏதாவது தத்துவம், வண்டி உரிமையாளரின் பெயரின், கம்பெனியின் பெயர் என ஏதாவது ஒன்றை கொட்டை எழுத்தியில் எழுதி வைத்திருப்பார்கள். நாமும் ஹைவேக்களில் போகும் போதோ அல்லது ட்ராஃபிக் ஜாமில் நிற்கும் போதோ நம்மையும் மறந்து அவற்றை படித்துக்கொண்டிருப்போம். ஆனால், பெரும்பாலான வாகனங்களில் "Horn OK Please" எழுதியிருப்பதை பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம்..? அதற்கும் இரண்டாம் உலகப்போருக்குமான தொடர்பு என்ன.? என்ற சுவாரஸ்யமாக சில தகவல்களை தான் இங்கே பார்க்கப்போகிறோம். நிஜமாக லாரி உரிமையாளருக்கே இதற்க்கான அர்த்தம் தெரியுமா..? தெரியாதா..? என்பது தெரியாது. வண்டியை பெயிண்டிங் செய்தால் இலவச இணைப்பாக "Horn OK Please " என்பதையும் எழுதி விட்டு விடுவார்கள். அந்த வாசகம் இல்லாமல் வண்டியே ஓடாது என்பது போல பெரும்பாலனா லாரிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகம் குறித்து உலக புகழ் பெற்ற போர்ப்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளன. இது குறித்து பல தரப்பட்ட தகவல்கள் கூறப்பட்டா...