Posts

Showing posts with the label petrol arson

மாமியாரை நாற்காழியில் கட்டிப்போட்டு.. மருமகள் அரங்கேற்றிய கொடூரம்.. விசாரணையில் பகீர்..

Image
வேப்பங், அக்டோபர் 15: ஆந்திர மாநிலம் வேப்பங் அடுத்த அப்பனா பாளையம் பகுதியில், குடும்பத் தகராறு கொடூர கொலையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் வாக்குவாதங்களால் ஆத்திரமடைந்த மருமகள் லலிதா, தனது மாமியார் மகாலட்சுமியை நாற்காலியில் கட்டி வைத்து அரங்கேற்றிய கோர சம்பவம், அக்கம் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போலீசார் லலிதாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.அப்பனா பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (35), அந்தப் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி லலிதா (32)வுடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அவரது தாய் மகாலட்சுமி (60) மகன்-மருமகள் உடன் வசித்து வந்தார். இருப்பினும், மாமியார் மகாலட்சுமியும் மருமகள் லலிதாவும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன், மகாலட்சுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, லலிதா அவர்களுக்கு சமைத்த உணவை அள்ளித் தந்தார். அப்போது, உணவு சரியாக இல்லை என மகாலட்சுமி உறவினர்கள் முன்னிலையில் லலிதாவை...