Posts

Showing posts with the label Pooja Devariya

கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அயோக்யா பட நடிகை..!

Image
தமிழில் இறைவி, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா தேவாரியா. இந்த வருடம் வெளியான, வெள்ளைப்பூக்கள், அயோக்யா உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.  ஆனாலும், இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. தற்போது, அவர் கைவசம் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பெரிய படமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா தேவாரியா இன்ஸ்டாகிராமில் சில சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை பதிவிட்டு தான் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் என பூஜா கூறியுள்ளார்.  Continue Reading...

கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த நடிகை பூஜா தேவாரியா...!

Image
இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களில் நடித்தவர் நடிகை பூஜா தேவரியா. சமீபத்திய பேட்டி ஒன்றில், எப்போதும் நான் கதை பார்த்து நடிப்பதை வழக்கமாக கொண்டவள்.  அதையும் கடந்து இங்கே ஒருவர் நல்ல நடிகை என்பதையும் கடந்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள சரியான மக்கள் தொடர்பாளர்களை நியமித்துக்கொள்ள வேண்டும்.  அது எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. அதற்காக வரும் கதைகளை எல்லாம் டிக் அடிக்க மாட் டேன். முதலில் அது என்னை ஈர்க்க வேண்டும். என கூறியிருந்தார்.  இந்நிலையில்,கடற்கரையில் கவர்ச்சி உடையில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்கட வைத்துள்ளார் அம்மணி.