Posts

Showing posts with the label Avadi

எதார்த்தமாக கேட்க கணவன்.. உளறி கொட்டிய புதுப்பெண்.. பிணத்துடன் இரண்டு நாள்.. குலை நடுங்க வைக்கும் உண்மை..

Image
ஒரு குறுகிய அறை போதும் என்ற எண்ணத்தோடு, திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவி இடையே நடந்த சண்டையில், கணவனே மனைவியைக் கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே பதுக்கி வைத்திருக்கும் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வசித்து வந்த ஜான்சன், சில மாதங்களுக்கு முன்பு சாரம்மாள் என்பவரைச் சந்தித்துள்ளார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய இருவரும் இனிமேல் நமக்குள் எந்த ஒழிவு மறைவும் இருக்க கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டனர். இதுவரை என்னிடம் சொல்லாமல் மறைத்த ஏதாவது விஷயம் இருந்தால் இப்போ சொல்லிடு.. இனிமே நமக்குள் எந்த ரகசியமும் இருக்க கூடாது என மனைவி சாரம்மாவிடம் எதார்த்தமாக கேட்டுள்ளார் கணவன் ஜான்சன். ஆனால், இதனால் நடக்கப்போகும் விபரீதம் புரியாத சாரம்மாள், ஜான்சன் குலை நடுங்க வைக்கு...