Posts

Showing posts with the label New York

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி.. படிக்கட்டுக்கு அடியில் உயிருடன் மீட்பு.. பகீர் தகவல்..!

Image
Newyork : இரண்டு ஆண்டுகள் முன்பு, நியூயார்க் மாநிலத்தின் ஸ்பென்சர் நகரில், ஆறு வயது சிறுமி "பெய்ஸ்லி" வீட்டிலிருந்து மாயமானாள். அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் வந்து விசாரித்தது. பொதுவாகவே எந்த வழக்காக இருந்தாலும் விசாரணையின் நடுவில், அல்லது இறுதியில் தான் ட்விஸ்ட் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் ஆரம்பமே பயங்க ட்விஸ்ட். புகார் கொடுத்த பெய்ஸ்லி-யின் உண்மையான தாய் இல்லை.பெய்ஸ்லி-யின் உயிரியல் தாய் என்றால்அது, கிம்பர்லி கூபர் (33) தான். பெய்ஸ்லி தத்தெடுக்கப்பட்டாளோ அல்லது விவாகரத்து சிக்கல் காரணமாகஅவள் தந்தையுடன் வளர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கொடுத்ததோ என்று நமக்கு தெரியவில்லை. இதை அறிந்த போலீஸ்,பெய்ஸ்லி-யின் உண்மையான தாய்கிம்பர்லி கூபர் தான்பெய்ஸ்லிகடத்தியிருக்க வேண்டும் எந்த சந்தேகமடைந்தனர். உத்தரவுப்படி,கிம்பர்லி கூபர்பெய்ஸ்லியை வளர்க்க உரிமைஇல்லாதவர்கள். கிம்பர்லி கூபரைபோலீஸ் பலமுறை விசாரித்தது. "அவளைப் பார்க்கவில்லை, தெரியவில்லை" என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் சொன்னாள். ஆனால் உண்மை, ஒரு இரகசியமான இடத்தில் மறைக்கப்பட்டிருந்தது. 180 மைல் தொலைவில், சா...

இது தொடையா? சாக்லேட் சிலையா? இணையத்தை திணறடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Image
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் தனது நடிப்புத் திறமையால் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’, ‘வட சென்னை’, ‘கனா’ உள்ளிட்ட படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.  இவர் சமீபத்தில் நியூயார்க் நகரில் தனது தோழிகளுடன் பொழுதை கழித்து வருவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யாவின் கவர்ச்சியான தோற்றம், குறிப்பாக அவரது தொடைகளின் அழகு, ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. “இது தொடையா? சாக்லேட் சிலையா?” என்று ரசிகர்கள் வியந்து, நகைச்சுவையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா, நியூயார்க்கில் தனது நவநாகரிக உடைகளில், நகரின் பின்னணியில் கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள், அவரது ஸ்டைலான தோற்றத்தையும், இயல்பான கவர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.  ‘அட்டகத்தி’ படத்தில் அமுதாவாக அறிமுகமாகி, ‘காக்கா முட்டை’ படத்தில் தாயாக நடித்து தமிழ்நாடு மாநில விருது பெற்ற இவர், தற்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.  ரசிகர்கள், “...