Posts

Showing posts with the label Dhanya

மளிகை கடைக்குள் முனகல் சத்தம்.. மனைவியுடன் மாறி மாறி உல்லாசம்.. சினிமாவை மிஞ்சும் திருப்பம்..

Image
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (38), ஆட்டோ ஓட்டுநராகவும், மளிகைக் கடை நடத்தியும் வந்தவர். ஆட்டோ வருமானம் போதுமானதாக இல்லாததால், மனைவி தன்யா (34) மளிகைக் கடையைப் பராமரித்து வந்தார். ஆனால், இவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் கொடூர சம்பவமாக முடிந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அனில்குமார் கடைக்கு வந்தபோது, தன்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமாரும் (40) தகாத உறவில் இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கோபத்தை அடக்கி, பொது இடத்தில் மனைவியை அவமானப்படுத்த விரும்பாத அவர், வீட்டில் தன்யாவிடம் வாக்குவாதம் செய்து, கடைக்கு வர வேண்டாமென எச்சரித்தார். ஆனால், தன்யாவும் மதுகுமாரும் அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரகசியமாகப் பழகி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அனில்குமார், தன்யாவை அடித்து உதைத்து எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, தன்யா தனது கணவரின் கொடுமை குறித்து மதுகுமாரிடம் தொலைபேசியில் புலம்பினார். உடனே வீட்டுக்கு வந்த மதுகுமார், அனில்குமாரை அறிவாளால் வெட்ட முயன்றார். இதில் அனில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருவருக்கும...