Posts

Showing posts with the label Rahul Shinde

“நாஸ்தா.. நாஸ்தா.. வடா பாவ்.. வடா பாவ்..” டிக்டாக் வடக்கு புள்ளிங்கோ இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

Image
புனேவைச் சேர்ந்த டிக் டாக் பிரபலம் ராகுல் சிண்டே, ஒரு காலத்தில் “நாஸ்தா நாஸ்தா ஹஸ்தா ஹஸ்தா... நஷிபாச்சா வடா பாவ்” பாடலுடன் செய்த வீடியோ மூலம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி பேசப்பட்டார். அந்த வீடியோவில் அவரது நடனம், ஸ்டைல் மற்றும் மராத்தி உள்ளூர் வைப் ஆகியவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அவரது டிக்காக் கணக்கு (@123rahul.shinde / @0123rahulshinde) மில்லியன் கணக்கான லைக்ஸ் மற்றும் ஃபாலோவர்களை ஈர்த்தது. “Chapri” ஸ்டைல் வைரல் ஸ்டார் என அழைக்கப்பட்ட அவர், அப்போது சமூக ஊடகங்களில் பிரபலமான முகமாக விளங்கினார். தற்போது அவரது Instagram பக்கம் @123rahulshinde._ ஆக உள்ளது. Facebook பக்கத்திலும் இதே ஹேண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர் தன்னை “best tiktoker” மற்றும் Artist என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். புனேவில் வசித்து வரும் அவர், சமீபத்திய பதிவுகளிலும் மராத்தி உள்ளடக்கம், லோக்கல் ஸ்டைல் Reels மற்றும் சில ஜெய்பீம் சார்ந்த பதிவுகளைப் பதிவேற்றி வருகிறார். பழைய டிக்காக் வீடியோக்கள் இன்றும் nostalgia ஆக சமூக ஊடகங்களில் சுற்றி வருகின்றன. எனினும...