Posts

Showing posts with the label pregnant victim

கர்ப்பிணி அண்ணி.. மதுபோதையில் சிறுவன்... தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

Image
குஜராத்,ஜூனாகத், நவம்பர் 4 : குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தின் சோபபட்டலா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் சினிமாவை மிஞ்சிய திருப்பங்களுடன் வெளிப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் விபத்தில் இறந்ததாக பொய்யான தகவலை பரப்பி, அவர்களின் சடலங்களை வீட்டுக்குள் புதைத்த தாயும் மகனும் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிவகிரி (22) மற்றும் கஞ்சன் குமாரி (20) ஆகியோர் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இருவரும் சிவகிரியின் வீட்டிலேயே வசித்து வந்தனர். சிவகிரியின் தம்பியும் அங்கு தங்கியிருந்தார். இருப்பினும், சிவகிரி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி, தினசரி குடித்துவிட்டு வீட்டில் கலாட்டம் செய்வது, வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாக இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. சம்பவம் நடந்த அன்று, சிவகிரியின் தம்பியுடன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், மது போதையில் இருந்த தம்பி சிவகிரியை கடுமையாக தாக்கின...

வெளிநாட்டில் கணவன்.. பக்குத்து வீட்டில் கள்ளக்காதலன்.. சட்டை பையில் அந்தரங்க கொலை காரன்..

Image
வில்லக்கோட்டை கிராமம், சேலம் மாவட்டத்தின் இதயத்தில் அமைந்த சிறிய குடும்பங்கள் தொகுதி. செட்டிக்கோட்டைக்கு அருகில், பசுமையான வயல்களால் சூழப்பட்ட இந்த ஊர், பொதுவாக அமைதியானது.ஆனால், சம்பவம் நடந்த அன்று, அந்த அமைதி உடைந்தது. குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு கிரைம் கதை. பெயர் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளது. வானம் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த வீட்டில் பாய்ந்ததோ இரத்த வெள்ளம். வடிவம்மாள், அந்த வீட்டின் தூண். அவருக்கு 55 வயது. அவருடைய மகள் சாருமதி, வயது 32. சாருமதி ஊரே மயங்கும் பேரழகுக்கு சொந்தக்காரி, தண்ணிக்குடம் எடுத்து சாலையில் நடந்து வந்தால் ததும்புவது தண்ணீர் மட்டுமல்ல.. அவளது அழகுகளும் தான்.. அந்த பகுதி இளசுகளின் பார்வை முழுதும் அழகி சாருமதி மீது தான் இருக்கும். அந்த அளவுக்கு பேரழகு. பார்பதற்கு புன்னகையரசி சினேகா போல முகம் மற்றும் உடல்வாகு. சம்பவம் நடந்த 03-11-2024 அன்று அவள் நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய கணவர் மலேசியாவில் வேலைக்காகப் பயணித்திருந்தான்.வீட்டில் மூன்று பேர் மட்டுமே: வடிவம்மாள், சாருமதி, மற்றும் சாருமதியின் பன்னிர...