தாய் வீட்டில் தாய்க்கே தெரியாமல் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. திடீரென வந்த கணவர்.. அடுத்த நடந்த கூத்து!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தன் மகள் வீட்டிற்கு வந்தவரை “வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றார். ஆனால் அந்த நபர் மகள் கணவர் அல்ல. சில நிமிடங்களில் நடந்தவை அந்த வீட்டின் அமைதியை முற்றிலும் மாற்றிவிட்டன. கணவர் பதிவு செய்த காட்சிகள் இப்போது இணையத்தில் பரவிக்கொண்டிருக்கின்றன. வீடியோவில் முதலில் தெரிவது ஒரு வயதான தாயின் குரல். கண் பார்வை சரியில்லாத அந்தத் தாய், வீட்டு வாசலில் வந்தவரைப் பார்த்து “வாங்க மாப்பிள்ளை… உள்ள வாங்க” என்கிறார். உள்ளே சென்றவர் பதில் பேசாமல் நேராகப் படுக்கை அறைக்குச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து அதே வீட்டிற்குள் மற்றொருவர் நுழைகிறார். மாமியாரிடம் சாதாரணமாகப் பேசுகிறார். மனைவியிடமும் அமைதியாகக் கேள்வி கேட்கிறார். ஆனால் அறைக்குள் இருந்தவர் எங்கே என்ற கேள்வி எழுந்ததும் சூழ்நிலை மாறுகிறது. பாத்ரூம் மேலே உள்ள பரண் பகுதியில் மறைந்திருந்த ஒருவர் வெளியே வருகிறார். அந்தக் காட்சிதான் இப்போது பீகார் முழுவதும் பேசப்படும் வீடியோ. 32 வயதான...