Posts

Showing posts with the label Chennai woman

காதலனை நம்பி OYO ரூம் சென்ற காதலி.. உடலுறவு முடிந்த பிறகு காத்திருந்த அதிர்ச்சி.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

Image
புதுச்சேரி, செப்டம்பர் 25 : சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலனின் சதியில் நண்பனுடன் இணைந்து பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம், ஆரோவில் பகுதியில் நிகழ்ந்தது. இரவு 11 மணிக்கு மேல், தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்டிய நிலையில் போலீஸ் நிலையத்தை அடைந்த இளம்பெண்ணின் கதை, காவலர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போலீஸ் கது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞரை, அடிக்கடி ஷாப்பிங் செல்லும் வழக்கத்தில் இளம்பெண் அறிந்து கொண்டார். பழக்கம் பெயர்த்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக இருவரும் காதலில் ஈடுபட்டனர். மீட்டிங், டேட்டிங் என அடிக்கடி சந்தித்து, சில சமயங்களில் வெளியூருக்குச் சென்று தனிமையில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், இருவரும் புதுச்சேரிக்கு ட்ரிப் போகலாம் என திட்டமிட்டனர். நண்பர்களுடன் வெளியுருக்கு போவதாக வீட்டினரிடம் தெரிவித்த இளம்பெண், நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். பயணத்தின்போது சிரமமின்றி பேசி வந்த நிரூபன், மது போதையில் இருந்ததை இளம்பெண் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில்...