Posts

Showing posts with the label lasting consequences

மூன்று மாணவிகள்.. 14 பேர்.. நான்கு நாட்கள் சித்ரவதை.. இன்ஸ்டா நண்பனை பார்க்க சென்று சீரழிந்த கொடூரம்.. விசாரணையில் ட்விஸ்ட்!

Image
பீகார் மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் வீடியோக்கள் வெளியானதும், மூன்று கல்லூரி மாணவிகள் நான்கு நாட்கள் சித்ரவதைக்கு உள்ளான செய்தி பரவியது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தக் கொடூரத்திற்குப் பின்னால் இருந்த சிறிய தவறான முடிவுதான் மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுத்தது. கதையின் ஆரம்பம் இன்ஸ்டாகிராம் நண்பனிடமிருந்து தொடங்குகிறது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஸ்ரீதேவி என்ற கல்லூரி மாணவி, தனது இன்ஸ்டாகிராம் நண்பர் ராஜேஷை சந்திக்கச் சென்றது முதல் முறை அல்ல. இருவரும் ஏற்கனவே பலமுறை சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்புகள் எல்லாம் பாழடைந்த கட்டிடங்கள் நிறைந்த ஒரு அமைதியான பகுதியில் நடந்தன. ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. காதல் பேச்சுக்கள், சீண்டல்கள் என நாட்கள் அழகாக நகர்ந்தன. ஆனால் மெல்ல மெல்ல நிலைமை மாறியது. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் காதலன் ராஜேஷ் பயன்படுத்தும் போதை வஸ்துக்களை சிறய அளவில் பயன்படுத்த ஆரம்பித்தால் ஸ்ரீதேவி. இப்படித்தான் அவளுக்கு போதைப் பொருட்கள் அறிமுகமாயின. முதலில் “முயற்சித்துப் பார்க்கலாம்” என்ற சிறி...