பணத்திற்காக வரம்பு மீறிய நடிகை! இணையத்தில் லீக் ஆன புகைப்படம்! காற்றில் பறந்த மானம்!
சென்னை : மாடலிங் உலகில் இருந்து வந்து, ஒரு பிரபல தொலைக்காட்சியில் 'விஜே'யாக கவனம் ஈர்த்த அந்த அழகிய நடிகை, பின்னர் தெலுங்கு ரவுடி ஹீரோவின் தமிழ் படத்தில் தைரியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பிறகு கோலிவுட்டில் மாஸ் ஹீரோவின் படத்தில் முக்கிய ரோலில் தோன்றிய அவருக்கு, பெரிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அங்கே செட்டாகாததால் சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்னும் பலருக்கு நினைவில் இருக்கும். ஷோவுக்குப் பிறகு பெரிய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சினிமா, சீரியல் என எந்தத் துறையிலும் கதவுகள் மூடப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் வாய்ப்புக்காக அலைந்த அவர், இறுதியில் பிழைப்புக்காக ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். தற்போது அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டண சப்ஸ்கிரிப்ஷன் முறையைத் தொடங்கியுள்ளார். மாதா மாதம் கட்டணம் செலுத்தும் பிரத்யேக ரசிகர்களுக்காக வாரந்தோறும் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூ...