Posts

Showing posts with the label allu arjun

அடக்கொடுமைய.. அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா..? கதறும் ரசிகர்கள்..!

Image
தமிழ் சினிமாவில் தனித்துவமான பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அட்லி. விஜய்யுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அவர், பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தை இயக்கி ஆயிரம் கோடி வசூலை தாண்டிய முதல் தமிழ் இயக்குனராக பெருமை பெற்றார்.  இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இப்படத்தில் விஜய் நடிக்கவிருந்தார் என்று தெரியவந்ததும், அவருக்கு பதிலாக அல்லு அர்ஜுன் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதும் விஜய் ரசிகர்களை கலங்கடித்துள்ளது. பிரமாண்ட கூட்டணி: அட்லி-அல்லு அர்ஜுன்-சன் பிக்சர்ஸ் அட்லியின் புதிய படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நட்சத்திரமான அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார்.  ‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற அல்லு அர்ஜுன், அட்லியின் மாஸ் பாணியுடன் இணைந்தால் ஒரு தரமான ஆக்ஷன் பொழுதுபோக்கு படைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சன் பிக்சர்ஸின் பிரமாண்ட தயாரிப்பு ஆதர...

அட்லி, அல்லு அர்ஜுன், சன் பிக்சர்ஸ் கூட்டணி..! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..?

Image
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லி, தனது முந்தைய படமான ‘ஜவான்’ மூலம் இந்திய சினிமாவில் ஒரு புதிய உயரத்தை எட்டியவர். 2023ஆம் ஆண்டு வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிய ‘ஜவான்’ படம், ஷாருக்கானின் நடிப்பு மற்றும் அட்லியின் பிரம்மாண்டமான பாணியால் பான்-இந்திய அளவில் பேசப்பட்டது.  இதைத் தொடர்ந்து அட்லியின் அடுத்த படம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்தன. முதலில் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்குவார் என பேசப்பட்டாலும், அது உறுதியாகவில்லை.  ஆனால், இப்போது அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 08, 2025 அன்று, அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட அறிவிப்பு வீடியோ: ஹாலிவுட் தொழில்நுட்பம் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் கதைக்களம் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு வீடியோ, வழக்கமான அறிவிப்புகளை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது. வீடியோவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகி...

புஷ்பா 2 வெற்றிக்கு பிறகு தன்னுடைய பெயரை மாற்றும் Allu Arjun! இதோ நமக்குத் தெரிந்தவை!

Image
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தற்போது "புஷ்பா" என்ற ஒற்றை வார்த்தையால் அடையாளப்படுத்தப்படுகிறார்.  "புஷ்பா: தி ரைஸ்" திரைப்படம் வெளியானதிலிருந்து, அவரது பெயர் கேட்டாலே ரசிகர்களின் மனதில் அந்த படமும் அதன் தனித்துவமான கதாபாத்திரமும் தான் நினைவுக்கு வருகிறது.  2021இல் வெளியான இப்படம், அல்லு அர்ஜுனின் நடிப்பு மற்றும் சுகுமார் இயக்கத்தில் உருவான கதையம்சத்தால் மாபெரும் வரவேற்பை பெற்றது.  இதன் வெற்றியைத் தொடர்ந்து, "புஷ்பா 2: தி ரூல்" கடந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வந்து, வெறும் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது. இது அவரது நட்சத்திர மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அடுத்த படம்: அட்லீ உடன் கூட்டணி "புஷ்பா 2" வெற்றியின் உற்சாகம் அடங்குவதற்கு முன்பே, அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.  பிரபல தமிழ் இயக்குநர் அட்லீ, "ஜவான்" மற்றும் "தெறி" போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு, அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க உள்ளார்.  இப்படத்தின் முதற்கட்ட பணிகள...

7 கோடியில் கேரவேன் வாங்கிய அல்லு அர்ஜுன் - அபராதம் விதித்த போலீஸ் - என்ன காரணம்..?

Image
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், பல கோடி மதிப்புள்ள கேரவன் ஒன்றை வாங்கி அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.  இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சுமார் பல கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லு அர்ஜூன்.  மேலும் ஆங்கிலத்தில் AA என்று தன்னுடைய சிம்பளை அதில் பதித்துள்ளார். 5 கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ.2 கோடியை டிசைனுக்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால், எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால், ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது' ...

அம்மாடியோவ்..! அல்லு அர்ஜுனின் கேரவேனை பார்த்தீங்களா..? விலை இத்தனை கோடியா..?

Image
பொதுவாக பிரபல நடிகர்கள் என்றாலே படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் வசதியாக இருக்க கேரவேன்கள் வைத்திருப்பார்கள். இரண்டாம் கட்ட நடிகர்கள் கேரவேனை வாடைகைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், முன்னணி நடிகர் நடிகைகள் தங்களுக்கென சொந்தமாக கேரவேன் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வார்கள். இந்தியாவில் எங்கு படப்பிடிப்பு என்றாலும் அவர்களுக்கு முன் அவர்களுடைய கேரவேன் அங்கு போய் நிற்கும். நயன்தாரா, திரிஷா ஆகியோரும் நடிகர்களின் நடிகர் விஜய், சூர்யா ஆகியோரும் சொந்தமாக கேரவேன் வைத்துள்ளர்கள்.  தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் பலர் தங்களுகென சொந்தமாக கேரவேன் வைத்துள்ளார்கள். அந்த வகையில், நடிகர் அல்லு அர்ஜுன் புதிய கேரவேன் ஒன்றை வாங்கியுள்ளார்.  அதனுடைய விலை மட்டும் 5 கோடியாம். மேலும், அதனை மெருகேற்ற 2 கோடி வரை செலவு செய்துள்ளாராம். இந்த பணம் இருந்தால் ஒரு மினி பட்ஜெட் படமே எடுத்துவிடலாமே என வியக்கிரார்கள் பொதுவான ரசிகர்கள்.  இதோ அந்த கேரவேனின் புகைப்படங்கள்,  Continue Reading...