Posts

Showing posts with the label Libra Productions

"மொதல்ல கொடுத்த 50 லட்சம் பணத்தை எடுத்து வை..!" - சமுத்திரகனிக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி

Image
சமுத்திரகனியா அவரு நல்ல டைரக்டரு பா..! என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால், சமீபத்தில் வெளியான "கொளஞ்சி" படத்தில் இந்து மதத்தின் நம்பிக்கைகளை எதிர்க்கும் வண்ணம் பேசி தன்னுடைய அழிவு பாதையை தேடிக்கொண்டார்.  இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "களஞ்சி" என்ற ஒரு குறும்படத்தை வெளியிட்டு சமுத்திரகனிக்கு சாட்டையடி கொடுத்தனர் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். நல்லா ஓடிக்ககொண்டிருக்கும் வண்டியில் அமர்ந்து கொண்டு வண்டியின் டயரில் ஆணியை குத்திக்கொண்டார் சமுத்திரகனி.  இந்து மதம் மட்டுமல்ல, மற்ற எந்த மதமாக இருந்தாலும் அதனையும், அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் புண்படுத்தும் படி யாரும் பேசவே கூடாது. அதிலும், சினிமாவில் கூடவே கூடாது. அப்படி பேசிய நடிகர்கள், இயக்குனர் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.  இப்போது, சமுத்திரகனியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்கு சமுத்திரகனி வண்டி ஓடும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், சாட்டை படத்தின் அடுத்த பாகமான "அடுத்த சாட்டை" என்ற படத்தை இயக்...